உங்கள் அன்பு கவிதை போல அழகானது, உலகின் சிறந்த தந்தை: விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா வாழ்த்து.
நமது மகன்களை நீங்கள் நேசிக்கும் விதம் நமது வாழ்க்கையின் ஒரு அழகான கவிதை. உலகின் சிறந்த அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்துகள்,” என்று நயன்தாரா எழுதியுள்ளார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை நயன்தாராவின் திரையுலகப் பயணத்தில்…
