Month: June 2026

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.23 லட்சம் மோசடி புகார்: தி.மு.க முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு போலீஸ் சம்மன்.

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த புகாரில் தி.மு.க முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு தொடர்பு இருப்பதாக சென்னை காவல்துறை சமன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யைத் தொடர்ந்து அரசியலில் குதிக்கும் சூர்யா? அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குக் காத்திருக்கும் ரசிகர்கள்.

நடிப்பையும் தாண்டி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்காக அவர் நடத்தி வரும் ‘அகரம் அறக்கட்டளை’ தொடங்கி 25 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கு அவர் ஒளியேற்றியுள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், அண்மையில் ‘தமிழக வெற்றிக்…

தொட்டால் விடமாட்டேன் என்று பேசிய விஜய், சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய நபரை சேர்க்கலாமா? உதயநிதி கேள்வி.

திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜூலை 2-வது வாரத்தில் கரூர் செல்கிறார் விஜய்: கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களை நேரில் சந்திக்க திட்டம்.

சி.பி.ஐ. விசாரணை தீவிரமடைந்து வரும் வேளையில், ஜூலை 2-வது வாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்ல உள்ளார். அங்கு கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுத் தங்களது உறவினர்களை இழந்த 41 குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து, அவர் பேசத் திட்டமிட்டுள்ளார். தமிழக முதலமைச்சரும்,…

வேளாண் பட்ஜெட்; அமைச்சர், அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் தொடர்பான செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க, ஐ.யூ.எம்.எல்…

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: புதிய அவசர உதவி எண் அறிவிப்பு.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முதலமைச்சர் விஜய்யின் நேரடிக் கண்காணிப்பில் துவங்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு, ‘1091’ என்ற புதிய இலவச அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி…

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: கோவையில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்.

ஆன்மீகக் கோரிக்கைகள் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்துத் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி கையில் விளக்கேந்தி நூற்றுக் கணக்கானோர்…

குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ: பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சி,

அதிவேகமாக வந்த ஒரு பயணிகள் ஆட்டோ, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று இருந்த தந்தை மீது கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.

தெருநாய்கள் தொல்லை: தமிழக, புதுச்சேரி அரசுகளுக்குச் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லை மற்றும் அவற்றின் பெருக்கத்தைக்…

OTT: ஓ.டி.டி-யில் வியூஸ் வேட்டை… ஸ்குவிட் கேம்மை மிஞ்சிய ‘டீச் யூ அ லெசன்’; மிஸ் பண்ணிடாதீங்க!

கதை அமைப்பு, விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் சமூக வலைதளங்களில் கிடைத்து வரும் நேர்மறை விமர்சனங்கள் காரணமாக, ‘டீச் யூ அ லெசன்’ தொடரின் இரண்டாம் சீசன் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. கொரியன் தொடர்களுக்கான உலகளாவிய ரசிகர் வட்டம் நாளுக்கு…