Category: விளையாட்டு

தோனி ஒருபோதும் சமரசம் செய்யாத அந்த விதி: ரஹானே ஓபன் டாக்.

தோனியுடன் இந்திய அணியில் மட்டுமல்லாது, ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளில் சக வீரராக உடன் பயணித்த அனுபவத்தை கொண்டவர் அஜிங்க்யா ரஹானே. இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வந்தவர்…

‘எல்லா கேள்விக்கும் பதில் இருக்கு; ஆக.15-ல் பார்ப்பீங்க’: கம்பீர் உறுதி.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சற்று சரிவை சந்தித்து வரும் நிலையில், அதற்கான அனைத்துத் பதில்களுடன் அணி தயாராக இருக்கும் என்று தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உறுதியளித்துள்ளார்.

ஸ்டீபன் ஃப்ளெமிங்கை மிகச் சிறந்த பயிற்சியாளராக மாற்றியது எது? ‘எம்.எஸ். தோனி’ தான்: சொல்கிறார் இங்கிலாந்து வீரர்.

“ஃப்ளெமிங்கை சிறந்த பயிற்சியாளராக மாற்றியது எது? என்றால், அது தோனிதான். இதை நாம் மறந்துவிடக் கூடாது. அவர் நீண்ட காலமாக தோனியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்” என்று இங்கிலாந்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் தெரிவித்தார்.

தலைவருக்கே தெரியாமல் காவி கலரில் ஜெர்சி மாற்றம்: விளக்கம் கேட்டு அதிரடி உத்தரவு.

தனக்கே தெரியாமல் அணியின் ஜெர்சி கலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விளக்கம் கேட்டு மூத்த நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருப்பதாகவும் ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் டிர்கி தெரிவித்துள்ளார். 2026 ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய…

125 ஆண்டு ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் தமிழகம் பதக்கம் வாங்கியதே இல்லை; இதை மாற்றும் இலக்கு: ஆதவ் அர்ஜுனா உறுதி.

2036 ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாடு குறைந்தபட்சம் 15 பதக்கங்களை வெல்வதை இலக்காகக் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகள் மற்றும் புதிய விளையாட்டு அகாடமிகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். 2026-ஆம் ஆண்டுக்கான யோனெக்ஸ் சன்ரைஸ் அகில இந்திய…

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்: முதல் சுற்றில் அலிரேசா ஃபிரூஸ்ஜா முன்னிலை; குகேஷ் டிரா.

வேளச்சேரி​யில் நடைபெறும் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் முதல் சுற்​றில், உலக சாம்பியனான இந்​தி​யா​வின் டி.குகேஷ், சகநாட்​டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்​ட​ரான நிஹால் சரினுடன் மோதி​ய ஆட்டம் 47-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது. சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்…

மெஸ்ஸியின் கோல் வேட்டை தொடருமா ? கேப்வெர்டே அணியுடன் நாளை மோதல்அர்ஜென்டினா, கேப்வெர்டேவுடன் நாளை மோதுகிறது….

நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா, உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் நாளை கேப் வெர்டே அணியை எதிர்கொள்கிறது. குரூப் ‘ஜே’ பிரிவில் முதலிடத்தைப் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா, தனது பட்டத்தை தக்கவைக்கும் பயணத்தை மேலும்…

நொட்டிகிட்டு போய்டுச்சி தம்பி… மாறி மாறி கலாய்த்துக் கொண்ட கோலி – கில்; வீடியோ படு வைரல்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் மாறி மாறி கலாய்த்துக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர்…

சேட்டன் வந்தாலே… ஒரே சீசனில் 2 சதங்கள்; மும்பையில் சம்பவம் செய்த சஞ்சு.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் சதம் விளாசிய சி.எஸ்.கே வீரர் என்கிற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்து அசத்தினார். அத்துடன், டி20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தோர் பட்டியலில், சஞ்சு சாம்சன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.…