Posts List

கோவையில் பயங்கரம்… நள்ளிரவில் வீடு புகுந்து 22 வயது வாலிபர் வெட்டிக் கொலை.
கோவையில் பயங்கரம்… நள்ளிரவில் வீடு புகுந்து 22 வயது வாலிபர் வெட்டிக் கொலை.
சென்னை அருகே 3,000 ஏக்கரில் அமைகிறது ஏ.ஐ சிட்டி: தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்.
சென்னை அருகே 3,000 ஏக்கரில் அமைகிறது ஏ.ஐ சிட்டி: தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்.
காசோலை மோசடி: திருச்சி போக்குவரத்து தலைமை காவலருக்கு சிறை.
காசோலை மோசடி: திருச்சி போக்குவரத்து தலைமை காவலருக்கு சிறை.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் போராட்டம்: பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பரபரப்பு.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் போராட்டம்: பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பரபரப்பு.
திருச்சியில் பள்ளி சிறுவன் ஓட்டிய கார் விபத்து; ஒருவர் படுகாயம், காரில் பயணித்த சிறுவர்கள் தப்பி ஓட்டம்.
திருச்சியில் பள்ளி சிறுவன் ஓட்டிய கார் விபத்து; ஒருவர் படுகாயம், காரில் பயணித்த சிறுவர்கள் தப்பி ஓட்டம்.
ஆடம்பரம் இல்லாமல் திறக்கப்பட்ட உயர்மட்ட பாலம்; போக்குவரத்து நெரிசல் தீர்ந்ததாக கோவை மக்கள் மகிழ்ச்சி.
ஆடம்பரம் இல்லாமல் திறக்கப்பட்ட உயர்மட்ட பாலம்; போக்குவரத்து நெரிசல் தீர்ந்ததாக கோவை மக்கள் மகிழ்ச்சி.
2-வது விமான நிலையம், பரந்தூரை மாற்றுமாறு தமிழக அரசு கோரவில்லை: மத்திய அரசு தகவல்.
2-வது விமான நிலையம், பரந்தூரை மாற்றுமாறு தமிழக அரசு கோரவில்லை: மத்திய அரசு தகவல்.
திருச்சியில் ஒரே நாளில் நடந்த 2 விபத்துக்கள்… கல்லூரி மாணவர் – குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
திருச்சியில் ஒரே நாளில் நடந்த 2 விபத்துக்கள்… கல்லூரி மாணவர் – குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
கோவையில் போலி தங்கக் கட்டிகளைக் கொடுத்து நகைகளைப் பறித்த ஆந்திர தம்பதி கைது: உண்மையான தங்கம் போல ஒட்டி ஏமாற்று வித்தை!!
கோவையில் போலி தங்கக் கட்டிகளைக் கொடுத்து நகைகளைப் பறித்த ஆந்திர தம்பதி கைது: உண்மையான தங்கம் போல ஒட்டி ஏமாற்று வித்தை!!
விஜய் புகைப்படத்துடன் ஸ்டாலின், இ.பி.எஸ் படங்கள்: கோவை மாமன்ற அரங்கில் புதிய மாற்றம்.
விஜய் புகைப்படத்துடன் ஸ்டாலின், இ.பி.எஸ் படங்கள்: கோவை மாமன்ற அரங்கில் புதிய மாற்றம்.

Posts Slider

Tech

தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை; 5 பணியிடங்கள்; டிகிரி தகுதி; விண்ணப்பிக்க மறக்காதீங்க.
தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை; 5 பணியிடங்கள்; டிகிரி தகுதி; விண்ணப்பிக்க மறக்காதீங்க.

தூத்துக்குடி துறைமுகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 5 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்..

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் (VOCPT) ஸ்டெனோகிராபர் மற்றும் சட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.08.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

புதுச்சேரி அரசு பள்ளிகளில் கல்வித் தரம் சரிவு; சமச்சீர் கல்வியை மீண்டும் கொண்டுவர வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் கல்வித் தரம் சரிவு; சமச்சீர் கல்வியை மீண்டும் கொண்டுவர வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்.
பானிபூரி விற்று படித்த மாணவி… நீட் இட ஒதுக்கீட்டில் நனவான எம்.பி.பி.எஸ். கனவு.
பானிபூரி விற்று படித்த மாணவி… நீட் இட ஒதுக்கீட்டில் நனவான எம்.பி.பி.எஸ். கனவு.
சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் நோட் பண்ணுங்க.
சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் நோட் பண்ணுங்க.

Economy

ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் தரவரிசை: முகேஷ் அம்பானியை முந்திய கௌதம் அதானி; உலகின் டாப் 10 பணக்காரர்கள்
ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் தரவரிசை: முகேஷ் அம்பானியை முந்திய கௌதம் அதானி; உலகின் டாப் 10 பணக்காரர்கள்

Bloomberg’s Top 10 Richest Person List in the World in 2026: முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 16.9 பில்லியன் டாலர் குறைந்துள்ளதால், அதிக நஷ்டத்தைச் சந்தித்த முதல் ஐந்து நபர்களில் அவரும் ஒருவராக உள்ளார்.

World’s Bloomberg Billionaires List 2026: ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின் சமீபத்திய அறிவிப்பின்படி, முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக கௌதம் அதானி உருவெடுத்துள்ளார். வெள்ளிக்கிழமை வெளியான தரவரிசையின்படி, அதானி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான அதானி, 92.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகளாவிய பட்டியலில் 19-வது இடத்தைப் பிடித்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான அம்பானி, 90.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 20-வது இடத்தில் நெருக்கமாகப் பின்தொடர்கிறார்.

ஆங்கிலத்தில் படிக்க:

அதானியின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உயர்வு, அவரை அம்பானியை முந்தச் செய்து, ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற மகுடத்தை மீண்டும் பெற்றுத் தந்துள்ளது. பிராந்திய தரவரிசையில் அவர்களுக்குப் பின்னால் பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மற்றும் சீனத் தொழில்முனைவோரான ஜாங் யிமிங் (Zhang Yiming) 68.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். அவரைத் தொடர்ந்து நோங்ஃபு ஸ்பிரிங் (Nongfu Spring) நிறுவனர் ஜாங் ஷான்ஷான் (Zhong Shanshan) 68.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருக்கிறார்.

உலக அளவில், எலோன் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்; அவரது சொத்து மதிப்பு 656 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்தபடியாக லாரி பேஜ் (286 பில்லியன் டாலர்) மற்றும் ஜெஃப் பெசோஸ் (269 பில்லியன் டாலர்) ஆகியோர் உள்ளனர்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் லாரி எலிசன் போன்றவர்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர், இது உலகின் பெரும் செல்வந்தர்களிடையே தொழில்நுட்பத் துறைத் தலைவர்களின் வலுவான இருப்பை உணர்த்துகிறது.

2025 மற்றும் 2026-க்கு இடைப்பட்ட சொத்து வளர்ச்சி விகிதத்தில், அதிக லாபம் ஈட்டியவர்களில் அதானி 19-வது இடத்தில் உள்ளார் (ஓராண்டில் 8.10 பில்லியன் டாலர் உயர்வு). இதற்கு நேர்மாறாக, அம்பானி சொத்து மதிப்பில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்த முதல் ஐந்து நபர்களில் ஒருவராக உள்ளார். ப்ளூம்பெர்க்கின் 2026 குறியீட்டின்படி, அதே காலகட்டத்தில் அவரது சொத்து மதிப்பு 16.9 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.

உலகளாவிய மாற்றங்களைக் கவனித்தால், எலோன் மஸ்க் தனது சொத்தில் 36.7 பில்லியன் டாலர்களைச் சேர்த்து அதிக லாபத்தைப் பதிவு செய்துள்ளார். இதற்கிடையில், தற்போது உலகின் ஒன்பதாவது பணக்காரராக இருக்கும் பெர்னார்ட் அர்னால்ட், தனது சொத்து மதிப்பில் 44 பில்லியன் டாலர்களை இழந்து மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளார்.

ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் தரவரிசை: உலகின் முதல் 10 பணக்காரர்கள்

வரிசை எண்    பெயர்    மொத்த சொத்து மதிப்பு (USD)    நாடு    தொழில் துறை

1.    எலோன் மஸ்க்    656 பில்லியன்    அமெரிக்கா    தொழில்நுட்பம்
2.    லாரி பேஜ்    286 பில்லியன்    அமெரிக்கா    தொழில்நுட்பம்
3.    ஜெஃப் பெசோஸ்    269 பில்லியன்    அமெரிக்கா    தொழில்நுட்பம்
4.    செர்ஜி பிரின்    266 பில்லியன்    அமெரிக்கா    தொழில்நுட்பம்
5.    மார்க் ஜுக்கர்பெர்க்    239 பில்லியன்    அமெரிக்கா    தொழில்நுட்பம்
6.    லாரி எலிசன்    230 பில்லியன்    அமெரிக்கா    தொழில்நுட்பம்
7.    மைக்கேல் டெல்    170 பில்லியன்    அமெரிக்கா    தொழில்நுட்பம்
8.    ஜென்சன் ஹுவாங்    164 பில்லியன்    அமெரிக்கா    தொழில்நுட்பம்
9.    பெர்னார்ட் அர்னால்ட்    164 பில்லியன்    பிரான்ஸ்    நுகர்வோர் பொருட்கள்
10.    ஜிம் வால்டன்    150 பில்லியன்    அமெரிக்கா    சில்லறை வர்த்தகம்

குறிப்பு: ஏப்ரல் 17, 2026 நிலவரப்படி ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின் தரவு இதுவாகும். இது உலகின் பணக்காரர்களின் தினசரி தரவரிசையாகும், மேலும் நியூயார்க்கின் ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் சொத்து மதிப்புத் தரவு புதுப்பிக்கப்படும்.

வரலாறு காணாத தங்கம் விலை; முதல்முறையாக ஒரு சவரன் ரூ.75,200!
வரலாறு காணாத தங்கம் விலை; முதல்முறையாக ஒரு சவரன் ரூ.75,200!
Everything You Wanted to Know About mega city’s
Everything You Wanted to Know About mega city’s
Metro city’s should make road with protection In mind
Metro city’s should make road with protection In mind

Latest News

ஆன்லைனில் மது விற்பனையா? பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலா? -அமைச்சர் விக்னேஷ் விளக்கம்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை; 5 பணியிடங்கள்; டிகிரி தகுதி; விண்ணப்பிக்க மறக்காதீங்க.

தூத்துக்குடி துறைமுகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 5 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்.. தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் (VOCPT) ஸ்டெனோகிராபர் மற்றும் சட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 காலியிடங்கள்…

தோனி ஒருபோதும் சமரசம் செய்யாத அந்த விதி: ரஹானே ஓபன் டாக்.

தோனியுடன் இந்திய அணியில் மட்டுமல்லாது, ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளில் சக வீரராக உடன் பயணித்த அனுபவத்தை கொண்டவர் அஜிங்க்யா ரஹானே. இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வந்தவர்…

‘எல்லா கேள்விக்கும் பதில் இருக்கு; ஆக.15-ல் பார்ப்பீங்க’: கம்பீர் உறுதி.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சற்று சரிவை சந்தித்து வரும் நிலையில், அதற்கான அனைத்துத் பதில்களுடன் அணி தயாராக இருக்கும் என்று தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உறுதியளித்துள்ளார்.

ஸ்டீபன் ஃப்ளெமிங்கை மிகச் சிறந்த பயிற்சியாளராக மாற்றியது எது? ‘எம்.எஸ். தோனி’ தான்: சொல்கிறார் இங்கிலாந்து வீரர்.

“ஃப்ளெமிங்கை சிறந்த பயிற்சியாளராக மாற்றியது எது? என்றால், அது தோனிதான். இதை நாம் மறந்துவிடக் கூடாது. அவர் நீண்ட காலமாக தோனியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்” என்று இங்கிலாந்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் தெரிவித்தார்.