Category: அரசியல்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியுமா? முடியாதா? விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி.

மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட முடியுமா? முடியாதா? என முதலமைச்சர் விஜய்க்கு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட முடியுமா? முடியாதா? என முதலமைச்சர் விஜய்க்கு…

செந்தில் பாலாஜி கைதுக்கு சுப்ரீம் கோர்ட் தடை: ஊழலுக்கு எதிராக விஜய்யின் முன்னெடுப்புக்கு சட்ட ரீதியான முதல் சோதனையா?

விஜய் அரசு சொல்லும் செய்தி தெளிவாக உள்ளது. அதாவது, முந்தைய ஆட்சியின் கீழ் குவிந்ததாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தாங்கள் பின்தொடர்வதாகக் காட்டிக்கொள்ளவே புதிய அரசு விரும்புகிறது. டாஸ்மாக் ஊழல் வழக்கில், தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்குத் தடை…

தமிழக பட்ஜெட் தாக்கல்: ஆகஸ்ட் 5 கெத்தான அறிவிப்பு வருமா? விஜய் அரசின் முதல் பட்ஜெட்.

ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழ்நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் என்பதால் எதிர்பார்ப்புகள் மேலோங்கி உள்ளன. விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 17-வது சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி…

சக கட்சியினர் மீது வெறுப்பு அரசியல், தனிநபர் தாக்குதல்: நா.த.க-வில் இருந்து இயக்குநர் களஞ்சியம் விலகல்

“கட்சியின் உறுப்பினர்களே சக கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் மீது வெறுப்பரசியலைக் கையாள்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.” என்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மாநில ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான களஞ்சியம் கூறியுள்ளார். சக கட்சியினர் மீது வெறுப்பு அரசியல், தனிநபர் தாக்குதல்:…

எம்.ஜி.ஆர் முதல் இ.பி.எஸ் வரை யாருக்கும் மனசு இல்லை; ஆனால் விஜய்… இவரை பாராட்டணும்: அன்புமணி பரபரப்பு பேச்சு.

கடந்த கால முதலமைச்சர்களுக்கு இல்லாத துணிச்சலுடன், ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்யை அன்புமணி ராமதாஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக விவாதிக்கப்பட்டு வரும்…

இன்னொரு தேர்தல் வேண்டாம் என்பதே என் எண்ணம்: ஸ்டாலின் பதிவு

த.வெ.க தலைவர் விஜய் தலைமையில அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுதலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

விஜய் ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு: வி.சி.க கடிதத்தில் கூறி இருப்பது என்ன?

தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) தனது நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. சென்னைமீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மற்றும் வி.சி.க…

திருச்சி- திருப்பதி இடையே பகல் நேர ரயில் அறிவிப்பு: துரை வைகோ.

“குண்டூர் – திருப்பதி இடையே இயக்கப்படும் பகல் நேர இரயில் சேவை திருச்சிராப்பள்ளி வரை நீட்டிக்கப்பட்டு, திருச்சி – குண்டூர் – திருப்பதி வழித்தடத்தில் இயக்கப்படும்” என்று ம.தி.மு.க எம்.பி துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மறுமலர்ச்சி தி.மு.க…

தமிழக ஆளுநரின் தாமதம் ஏன் விவாதத்திற்கு உள்ளாகிறது..?

இந்திய தண்டனை சட்ட்டங்களில் குறிப்பாக பெண்கள் வன்கொடுமை சட்ட பிரிவில் வரும் வழக்குகளில் (இந்த வழக்குகள் சமாதானத்திற்கோ திரும்ப பெறுவதற்கோ உட்படாதவை ) அதனால் இந்த வழக்குகள் மற்ற வழக்குகளை போல பெரும்பாலும் முடித்துவைக்கப்படவோ அல்லது டிஸ்மிஸ் செய்யப்படவோ முடியாதவை ஆனால்…

ஆளுநரைச் சந்தித்த தமிழ்நாடு டி.ஜி.பி: பின்னணி என்ன?

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் இன்று தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆளுநர் ஆர்.வி.…