Author: Arasu Media

ஆன்லைனில் மது விற்பனையா? பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலா? -அமைச்சர் விக்னேஷ் விளக்கம்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை; 5 பணியிடங்கள்; டிகிரி தகுதி; விண்ணப்பிக்க மறக்காதீங்க.

தூத்துக்குடி துறைமுகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 5 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்.. தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் (VOCPT) ஸ்டெனோகிராபர் மற்றும் சட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 காலியிடங்கள்…

தோனி ஒருபோதும் சமரசம் செய்யாத அந்த விதி: ரஹானே ஓபன் டாக்.

தோனியுடன் இந்திய அணியில் மட்டுமல்லாது, ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளில் சக வீரராக உடன் பயணித்த அனுபவத்தை கொண்டவர் அஜிங்க்யா ரஹானே. இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வந்தவர்…

‘எல்லா கேள்விக்கும் பதில் இருக்கு; ஆக.15-ல் பார்ப்பீங்க’: கம்பீர் உறுதி.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சற்று சரிவை சந்தித்து வரும் நிலையில், அதற்கான அனைத்துத் பதில்களுடன் அணி தயாராக இருக்கும் என்று தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உறுதியளித்துள்ளார்.

ஸ்டீபன் ஃப்ளெமிங்கை மிகச் சிறந்த பயிற்சியாளராக மாற்றியது எது? ‘எம்.எஸ். தோனி’ தான்: சொல்கிறார் இங்கிலாந்து வீரர்.

“ஃப்ளெமிங்கை சிறந்த பயிற்சியாளராக மாற்றியது எது? என்றால், அது தோனிதான். இதை நாம் மறந்துவிடக் கூடாது. அவர் நீண்ட காலமாக தோனியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்” என்று இங்கிலாந்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் தெரிவித்தார்.

கோவையில் பயங்கரம்… நள்ளிரவில் வீடு புகுந்து 22 வயது வாலிபர் வெட்டிக் கொலை.

நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிக்கலாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 22 வயது…

பழனி கோயில் நில மோசடி வழக்கு: சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அதிரடி கைது.

பழனி கோயில் நில மோசடி வழக்கில் விசாரணைக்கு ஜஸ்டின் மணிகண்டன் ஒத்துழைக்கவில்லை என கூறி அவரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக இன்று ஆகஸ்ட் 6-ந் தேதி கைது செய்துள்ளனர். பழனி கோயில் நில மோசடி வழக்கில் விசாரணைக்கு ஜஸ்டின் மணிகண்டன் ஒத்துழைக்கவில்லை…

காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பு; உடனே தடுத்து நிறுத்துங்கள்: அய்யாக்கண்ணு வலியுறுத்தல்.

“காவிரி ஆற்றில் பரவலாக வளர்ந்துள்ள நாணல் செடிகளை அப்புறப்படுத்தி நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்ய வேண்டும். காவிரியில் கழிவு நீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கோரிக்கை விடுத்தார். திருச்சி உதவி…

மீண்டும் உதயநிதி காரில் இ.பி.எஸ்: பட்ஜெட் கூட்டம் முடிந்தவுடன் நடந்த எதிர்பாரா சம்பவம்.

சட்டமன்றக் கூட்டம் முடிந்து வெளியே வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவறுதலாக உதயநிதி ஸ்டாலினின் காரில் ஏறச் சென்று பின்னர் சுதாரித்துத் தனது காரில் ஏறிய சுவாரசிய சம்பவம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்து தலைவர்கள்…

படத்தில் என் சீன் 9 நிமிஷம் தான், ஆனா 20 ஆண்டுகள் கழித்தும் பேசப்படுகிறது: 9 நாள் நடித்து உச்சம் தொட்ட மாதவன்.

இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படும் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, துஷாரா விஜயன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள நடிகர் மாதவன்,…