Month: July 2026

தலைவருக்கே தெரியாமல் காவி கலரில் ஜெர்சி மாற்றம்: விளக்கம் கேட்டு அதிரடி உத்தரவு.

தனக்கே தெரியாமல் அணியின் ஜெர்சி கலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விளக்கம் கேட்டு மூத்த நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருப்பதாகவும் ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் டிர்கி தெரிவித்துள்ளார். 2026 ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய…

தமிழகத்தில் 5 தொகுதி இடைத் தேர்தலுக்கு தடை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு.

திருச்சி கிழக்கு உட்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தடை விதித்திருந்த நிலையில், இந்த தடையை ஆகஸ்ட் 24 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தி.மு.க எம்.எல்.ஏ மகன் பேச்சு; சர்ச்சையை கிளப்பிய வீடியோ: உடனே நீக்கிய ‘பரிதாபங்கள்’ டீம்.

‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் வெளியிட்ட ‘ஆடி மாத பாவங்கள்’ வீடியோவில் இருந்த குறிப்பிட்ட காட்சி இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் யூடியூப் உலகில் கோபியும், சுதாகரும் மிகவும் ஃபேமஸ். அவர்கள் ‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர்.…

காசோலை மோசடி: திருச்சி போக்குவரத்து தலைமை காவலருக்கு சிறை.

காசோலை மோசடியில் ஈடுபட்ட திருச்சி போக்குவரத்து தலைமை காவலர் ரவிக்கு ஓராண்டு கால சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்சி, கருமண்டபத்தை சார்ந்தவர் மனோகர். இவரிடம் திருச்சி மாநகர காவல்துறையில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றும் ரவி…

மேகதாது அணை: ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்; அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்.

மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், காவிரி தொடர்பாக புதிய தமிழகம் கட்சி கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் ஒரு செங்கல்லைக்…

அந்த இடம் எங்க அப்பாவுக்கு தான், காமினேஷன் சூப்பரா இருக்கும்; விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் பேச்சு.

ஒரே நேரத்தில் தமிழ் – தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகும் இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் விஜய், சினிமாவில் இருந்து வெளியேவிட்டாலும், அவரது மகன் இயக்குனராக சினிமாவில்…

காவிரி நீர் விவகாரம் எதிரொலி: கர்நாடகாவில் ‘ஜன நாயகன்’ பட காட்சிகள் ரத்து.

மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் கன்னட ஆதரவு அமைப்பினருக்கும் திரைப்பட ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் போராட்டம்: பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பரபரப்பு.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தின்போது, பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் கருப்புத் துண்டுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் விஜய் இப்போதைக்கு வர வேண்டாம்: கர்நாடக முதல்வர் சிவக்குமார்.

ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரை சந்திக்க இருந்த நிலையில் முதல்வர் விஜய் கர்நாடகா வரவேண்டாம் என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடும் போது பல பிரச்சனைகள்…

கோவை முன்னாள் படை வீரர் அலுவலகத்தில் அமைச்சர் சரத்குமார் ஆய்வு: ரூ.60.71 லட்சம் கொடி நாள் நிதி ஒப்படைப்பு.

கோவை நீதிமன்ற வளாகம் அருகில் அமைந்துள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழக (TEXCO) அலுவலகத்தில் அமைச்சர் சரத்குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார். கோவையில் உள்ள முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு…