கட்சி மாறும் வந்தேறிகள்; விளைந்த காட்டுக் குருவிகள்: பொள்ளாச்சி ஜெயராமன் கடும் தாக்கு.
கட்சி மாறுபவர்களை விமர்சித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்றதும் காங்கிரஸ், வி.சி.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இடதுசாரி கட்சிகள் ஆகியவை ஆதரவு கொடுத்து…
