Month: June 2026

கோவை அரசு மருத்துவக் கல்லூரி விழாவில் த.வெ.க பிரசார பாடல்: வானதி சீனிவாசன் கண்டனம்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் த.வெ.க பிரச்சார பாடல் ஒளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், சுகாதாரத்துறை அமைச்சர்…

‘என் அம்மா இப்பவும் வேலைக்கு போறாங்க; என் கூட வர மறுத்துட்டாங்க’: அமைச்சர் ரமேஷ்.

கல்லூரி வாழ்க்கையில் எதிர்காலம் குறித்த பயத்தை வெல்ல விடாமுயற்சி தேவை என்று குறிப்பிட்ட அமைச்சர் ரமேஷ், அதற்கு “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்ற குறளை மேற்கோள் காட்டினார். திருச்சி ஸ்ரீரங்கம் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக்…

மாணவர்களை தொந்தரவு செய்யாதீங்க; பள்ளிகளில் கட்சிக் கொடிகள் பயன்படுத்தக் கூடாது: அமைச்சர் ராஜ்மோகன்.

பள்ளி வேலைநாட்களில் மாணவர்களுக்கு இடையூறு செய்வதை ஏற்க முடியாது என்றும், தவறு செய்த நிர்வாகி மீது த.வெ.க தலைமை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசுப் பள்ளி வகுப்பறைக்குள், தமிழக…

4-வது தேசிய விருது, தனது அம்மாவுடன் டெல்லி சென்ற பாரதிராஜா: கனவை நிறைவேற்றிய தருணம்!

கருத்தம்மா படத்திற்காக பாரதிராஜாவுக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. இது பாரதிராஜா வாங்கிய 4-வது தேசிய விருதாகும். மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா பல வெற்றிப்படங்களை இயக்கியிருக்கும் நிலையில், கருத்தம்மா படத்திற்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது அவர் நடந்துகொண்ட விதம் குறித்து…

கர்ப்பமாக இருக்கிறாரா சமந்தா? பிரபலம் சொன்ன வாழ்த்து: ரீசன்ட் போட்டோஸ் வைரல்.

சமந்தாவும் ராஜ் நிடிமோருவும் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி கோயம்புத்தூரில் உள்ள சத்குருவின் ஈஷா அறக்கட்டளையில் நடைபெற்ற நெருக்கமான ஒரு சுபநிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்டனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த சமந்தா, கடந்த…

‘தி.மு.க. அ.தி.மு.க. இணைந்தாலும் ஆச்சரியமில்லை’; சி.பி.எம் சண்முகம் சாடல்.

ஓட்டு வாங்குவதற்காக தம் கொள்கைகளில் பல சமரசங்களை செய்து கொண்டு, தங்களை தாழ்த்தி கொண்டுள்ளனர். வரும் காலத்தில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இணைந்து ஒரே கட்சியாக செயல்பட்டால் கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று பெ.சண்முகம் கூறி உள்ளார். தமிழக அரசியல் களம் புதிய…

‘விஜய்க்கு இது தெரியாவிட்டால் சபாநாயகர் எடுத்து கூறியிருக்க வேண்டும்’: சட்டமன்ற நிகழ்வுக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு.

தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதம், சட்டமன்ற விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் சாடியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதம்,…

கடலுக்கு அடியில் ஈரான் வைத்த கண்ணிவெடி… ரூட்டை க்ளீயர் செய்ய கிளம்பிய ஜெர்மனி படைகள்.

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மீண்டும் திறக்கப்படுவது உலக பொருளாதாரத்திற்கு முக்கியமான திருப்புமுனையாக அமையலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றத்தின்…

மௌன க்ளைமேக்ஸ், நள்ளிரவு வரை பின்னணி இசை அமைத்த இளையராஜா: பாரதிராஜாவின் பிடிக்காத பட ப்ளாஷ்பேக்.

கிளைமாக்ஸ் காட்சியில் ஏறக்குறைய 900 அடி நீளக் காட்சி மௌனமாக (Silent) இருந்தது. அந்த உச்சக்கட்டக் காட்சிக்குக் காலை 9 மணிக்கு இசையமைக்க வந்த இளையராஜா, அதை முடித்தபோது மறுநாள் அதிகாலை 2 மணி ஆகிவிட்டது. பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன்…

உணர்ச்சிகரமான தாக்கம், அசாதாரண நடிப்பு; நூறு சாமி படத்தை பாராட்டிய பிரபல இயக்குனர்: ட்விட்டர் விமர்சனம்.

பிச்சைக்காரன் 2 படத்தை தானே இயக்கி தயாரித்து ஹீரோவாக நடித்து வெற்றி கண்ட விஜய் ஆண்டனி தற்போது மீண்டும் இயக்குனர் சசியுடன் நூறுசாமி என்ற படத்தில் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகனாக மாறியுள்ளவர் விஜய் ஆண்டனி.…