நீண்ட நேரம் இயர்போன் பயன்படுத்துகிறீர்களா? கேட்கும் திறனைப் பாதுகாக்க ENT மருத்துவர் கூறும் ‘60/60 விதி’
இன்றைய காலகட்டத்தில் இசை கேட்பது, திரைப்படங்கள் பார்ப்பது, பாட்காஸ்ட் கேட்பது, ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது என பல்வேறு காரணங்களுக்காக இயர்போன்கள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. பயணம் செய்யும்போதும், வேலை செய்யும்போதும் தொடர்ந்து இயர்போன் பயன்படுத்தும் பழக்கம் பலருக்கும் உள்ளது.…
