Author: Arasu Media

பாம்பு கடிக்கு மருந்து இல்ல; தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கு ரூ. 755 கோடி டெண்டர்: மருத்துவர் வேதனை.

அரசின் முதன்மையான பொறுப்பு அரசு மருத்துவமனைகளில் தங்கு தடையின்றி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதுதானே தவிர, பல கோடி ரூபாய் செலவில் புதிய திட்டங்களுக்கான கொள்முதல்களைத் தொடங்குவது அல்ல என்று மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு…

‘அவர்தான் வந்துட்டாரே, விசாரிக்கலாமே’: எ.வ.வேலு லுக்-அவுட் நோட்டீஸ் வழக்கில் தமிழக அரசு மனு தள்ளுபடி.

தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸ் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸ் விவகாரத்தில் தமிழ்நாடு…

விஜய் உடன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை. துணை வேந்தர் சந்திப்பு.

தனியார் மயமாகும் முதல்வர் படைப்பகம்? ஆணையம் விளக்கம் முதல்வர் படைப்பகம் தனியார் மயமாக்கப்படவில்லை. படைப்பகங்களுக்கு பாதுகாவலர், தூய்மைப் பணியாளர் பணிகளுக்கு மட்டுமே ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 24 முதல்வர் படைப்பகங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு, அதில் 15 பயன்பாட்டில் உள்ளன.…

விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு செக் வைக்கும் தி.மு.க? கரூர் விவகாரத்தில் நாளை சுப்ரீம் கோர்ட் அதிரடி விசாரணை.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பொதுவெளியில் பேச தடை விதிக்கக் கோரி தி.மு.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூரில் கடந்த 2025 செப்டம்பர் மாதம் நடைபெற்ற…

15 ஆண்டுகளுக்குப் பின் உலகத் தமிழ் மாநாடு: பச்சைக்கொடி காட்டிய விஜய்; அமைச்சர் ராஜ்மோகன் அமெரிக்கா பயணம்.

தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தமிழ் மாநாட்டை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் பல கட்டங்களாக நடத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளுக்கு முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார். உலகளாவிய தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் 15…

’ரூ.100 கோடி தாரோம், தி.மு.க.வுக்கு வா; லாரி ஏத்தி கொன்னுடுவோம்’னு மிரட்டுனாங்க: ஸ்ரீவைகுண்டம் த.வெ.க. எம்.எல்.ஏ ஆடியோ ஆதாரங்களுடன் புகார்.

நான் சென்னை எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருந்த போதே, நேரடியாக வந்து என்னை மிரட்டினார்கள். ‘நீ கீழிருந்து வந்தவன், வண்டியில் போகும்போது உன் மீது லாரியை ஏற்றித் தூக்கிவிடுவோம்’ என்று எச்சரித்தனர்.

ரூ2 கோடி பணம் கேட்டு காங்கிரஸ் பிரமுகர் கடத்தல்; ஆள் மாறியதால் நடந்த விபரீதம்: கோவை காவல்துறை விசாரணை.

தனசேகரன் கூக்குறலிடவே அவரது வாயில் துணியை வைத்து அடைத்து முகம் வயிறு இடுப்பு பகுதி என சரமாரியாக தாக்கியப்படியே கோவை பாலக்காடு புறவழிச் சாலையில் காரை இயக்கியுள்ளனர். கோவையில் 2 கோடி ரூபாய் பணம் கேட்டு காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி அணி…

விடுதியில் புகுந்து திருட முயற்சி: கோவையில் வட மாநில வாலிபரை சுற்றி வளைத்து பிடித்த இளைஞர்கள்.

நீண்ட நேரம் முயன்றும் பைக்கை லாக் எடுக்க முடியாததால், அந்த ஆசாமி நழுவி விடுதியின் உள்பகுதிக்குள் நுழைந்து உள்ளார். கோவையில் விடுதிக்குள் புகுந்து பைக் திருட முயன்று சிக்கிய வடமாநில ஆசாமி சிக்கிய நிலையில், அவர் காலில் விழுந்து கதறிய பரப்பரப்பு…

பதிவுத்துறை வரலாற்றில் முதல்முறை; வெளிப்படையான பணியிட மாறுதல்; விஜய்க்கு சார்பதிவாளர் சங்கம் பாராட்டு.

தமிழ்நாடு பதிவுத்துறை வரலாற்றில் முதல் முறையாக 215 பேருக்கு நேர்மையாகவும், வெளிப்படையான முறையிலும் பணியிட மாறுதல் வழங்கிய அரசுக்கு தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் நன்றியும் பாராட்டும் தெரிவித்து முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கத்தின் சார்பாக அறிக்கை…

“திண்டுக்கல் அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க”

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட முழு விபரம் இங்கே… திண்டுக்கல்லில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியியல் கல்லூரியின் அறிவியல் மற்றும் மனிதவளத் துறையில் திட்ட உதவியாளர்…