Author: Arasu Media

விருது கொடுப்பதாக சொல்லி ஏமாற்றிய சேனல், கசப்பான அனுபவம் சொன்ன விஷ்ணு விஷால்; முதல் பட வெற்றி கொடுத்த பாடம்.

கட்டா குஸ்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கட்டா குஸ்தி 2 படம் வெளியாகியுள்ளது, முதல் பாகத்தை போலவே இந்த 2-ம் பாகமும் பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது. விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி 2…

கைதிகளின் மனநலன் முக்கியம்: உளவியலாளர்களை 6 மாதங்களில் நிரப்ப வேண்டும் – ஐகோர்ட் மதுரை அமர்வு.

சிறைகளில் உள்ள உளவியலாளர் மற்றும் நல அலுவலர் பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப அரசு முயல வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. சிறைகளில் உள்ள கைதிகளின் மனநலனைப் பாதுகாக்கும் பொருட்டு, காலியாக உள்ள உளவியலாளர் பணியிடங்களை உடனடியாக…

விஜய் அரசு பசு வதை உத்தரவை எதிர்ப்பது ஏன்? சட்டம் தாண்டிய அரசியல் பின்னணி.

விஜய் தனது கட்சியின் ஐந்து கொள்கை அடையாளங்களில் ஒருவராக பெரியாரை முன்னிறுத்தியுள்ளார். எனவே, இந்த அரசியல் தந்திரம் மிகவும் தெளிவானது. இதன் நோக்கம் தி.மு.க-வை அதன் கொள்கை ரீதியான களத்திலிருந்து ஓரங்கட்டுவதுதான். தமிழ்நாட்டில் சமீபத்தில் அமைந்த தமிழக வெற்றிக் கழக அரசு,…

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தாமதம்: கோவை நீதிமன்றத்தில் 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் தேக்கம்.

தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கீழமை நீதிமன்றங்களில் கடந்த 5 நாட்களாக அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவில்லை. வரலாற்றிலேயே அரசு வழக்கறிஞர்கள் இல்லாமல் நீதிமன்றங்கள் செயல்பட்டதே இல்லை. கோவை – 06-07-2026 தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்களின் பணிக்காலம் கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த…

விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்… ‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ்.

தமிழகத்தில் ஊழல் ஒழிப்பைத் தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு முதல்வர் விஜய் செயல்பட்டு வரும் நிலையில், திமுகவின் முன்னணித் தலைவர்கள் 7 பேர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்டியலில் உள்ள 7 தலைவர்கள்: கே.என்.…

அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது – நிர்மல்குமார்.

அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய விஷயம் சாதாரணமானது கிடையாது. ஒருவரின் தனிப்பட்ட விஷயம் குறித்தும் குடும்பம் குறித்தும் ஒருமையில் எவ்வளவு கீழ்தரமாக பேச முடியுமோ பேசியிருக்கிறார். அவர் பேசியதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி…

தமிழக பட்ஜெட்: விஜய் அரசின் ‘வெள்ளை அறிக்கை’ நிதிநிலை குறித்த எச்சரிக்கை மணியை ஒலிப்பது ஏன்?

முந்தைய தி.மு.க ஆட்சி நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, தமிழ்நாடு பெரும் கடன் சுமையையும், நாட்டிலேயே 2-வது மிக அதிக வருவாய் பற்றாக்குறையையும் கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது; இதனால் மூலதனச் செலவுகளை மேற்கொள்ளவும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தவும் மிகக் குறைந்த அளவே…

உடல்நலக் குறைவு: தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி.

கரூர் சாலை முறைகேடு வழக்கில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு திடீர் உடல்நலக்குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரூரில் சாலை போடாமல் ரூ.3.23 கோடி முறைகேடு நடைபெற்றதாக அறப்போர் இயக்கம்…

த.வெ.க ஆட்சியை கவிழ்க்க ரூ. 180 கோடி: நட்சத்திர ஓட்டலில் 7 நாட்கள் சதி ஆலோசனை; கைதானவர்கள் வாக்குமூலம்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசைக் கவிழ்க்க ரூ.180 கோடி திரட்டி, எம்.எல்.ஏ-க்களை விலை பேச முயன்ற வழக்கில் யூடியூபர்கள் உட்பட 8 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்; இதில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் தொடர்பு இருப்பது அவர்களின் வாக்குமூலத்தில்…

“உயிருக்கு ஆபத்து என நிரூபித்துள்ளார்”; சி.வி. சண்முகத்துக்கு ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: ஐகோர்ட் உத்தரவு.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.