நீண்ட நேரம் முயன்றும் பைக்கை லாக் எடுக்க முடியாததால், அந்த ஆசாமி நழுவி விடுதியின் உள்பகுதிக்குள் நுழைந்து உள்ளார்.

கோவையில் விடுதிக்குள் புகுந்து பைக் திருட முயன்று சிக்கிய வடமாநில ஆசாமி சிக்கிய நிலையில், அவர் காலில் விழுந்து கதறிய பரப்பரப்பு சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.