Month: April 2026

மாலை 5 மணியுடன் ஓயும் சூறாவளி பிரச்சாரம்: உடனே அமலுக்கு வரும் விதிகள்.

வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற 23-ம் தேதி…

அவள் வாய் ஒரு மலர், பற்கள் மல்லிகை மொட்டு; இளையராஜாவுடன் இணைந்த கடைசி பட பாட்டுக்கு வைரமுத்து விளக்கம்.

கமல்ஹாசன், ரேவதி, ரேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்திருந்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே இணைந்து பணியாற்றி இருந்தாலும், இளையராஜா வைரமுத்து கூட்டணியில்…

சுனாமி போல ஆதரவு, விஜய்தான் அடுத்த முதல்வர்; ஜாதகம் சொல்லும் ரகசியம் – த.வெ.க ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு.

விஜய்யின் ஜாதகப்படி இந்தத் தேர்தலில் அவரே வெற்றி பெறுவார். ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பில்லை. இது எனது தனிப்பட்ட விருப்பம் அல்ல, ஜோதிடக் கணக்கீடு என்று பிரபல ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் கூறினார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும்…

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பா.ஜ.க தடுக்கிறது – ஓசூரில் ஸ்டாலின் பேச்சு.

Arasumedia update : தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலை ஒட்டிய அரசியல் நிகழ்வுகளை தெரிந்துகொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.

தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை… திருச்சி கிழக்கு தொகுதியை அதிரவைத்த விஜயின் ரோடு ஷோ

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் த.வெ.க தலைவர் விஜய், இன்று அங்குள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் விமான நிலையச் சாலை மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக…

ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் தரவரிசை: முகேஷ் அம்பானியை முந்திய கௌதம் அதானி; உலகின் டாப் 10 பணக்காரர்கள்

Bloomberg’s Top 10 Richest Person List in the World in 2026: முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 16.9 பில்லியன் டாலர் குறைந்துள்ளதால், அதிக நஷ்டத்தைச் சந்தித்த முதல் ஐந்து நபர்களில் அவரும் ஒருவராக உள்ளார். World’s Bloomberg…

எந்த கோயிலுக்கும் போகவில்லை… யாரையும் பார்க்கவில்லை; மகளை நினைத்து சித்ரா உருக்கம்

தன் மகள் இறந்த பின்னர் எந்தக் கோயிலுக்கும் போக வேண்டாம், யாரையும் பார்க்க வேண்டாம் என்று இருந்ததாக பாடகி சித்ரா கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி பாடகியாக இருந்து வருபவர் கே.எஸ்.சித்ரா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஒரியா, இந்தி, ஆசாமி,…

நேரம் பார்த்து அடித்த கிம் ஜாங் உன்… பறந்து வந்த ஏவுகணைகள்; டிரம்பிற்கு எச்சரிக்கையா?

சின்போ நகருக்கு அருகிலிருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதனை செய்து பார்த்துள்ளது. ஈரான் – அமெரிக்கா மோதல் கரணமாக மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி உள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணை மூடல் என அமெரிக்கா பல…

‘உங்க வாக்குகளை வீணாக்காதீர்கள்’… த.வெ.க தொண்டர்களுக்கு அன்புமணி விடுத்த வேண்டுகோள்

தி.மு.க.வை வீழ்த்த விஜய் ரசிகர்கள் அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் விடுத்த கோரிக்கை அரசியலில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக…

250 கோடி ஜீவனாம்சம்? விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை.

தற்போது சட்டமன்றத் தேர்தல் பணிகள் தீவிரமாக இருப்பதாலும், பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டியுள்ளதாலும், ஆன்லைன் (Video Conference) மூலம் ஆஜராக அனுமதி கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா தாக்கல்…