கட்டா குஸ்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கட்டா குஸ்தி 2 படம் வெளியாகியுள்ளது, முதல் பாகத்தை போலவே இந்த 2-ம் பாகமும் பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது.

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி 2 திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தான் சந்தித்த அவமானங்கள் குறித்து விஷ்ணு விஷால் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.