Month: July 2026

தேதி குறிச்சாச்சு, ஒருநாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் ‘ஜன நாயகன்’: கே.வி.என் கொடுத்த மாஸ் அப்டேட்!!

ஜூலை மாதமே படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் வரும் ஜூலை 23-ந்…

அப்பா விட்டு சென்ற இடத்தில் மகன், ஹீரோவாக களமிறங்கும் ஜேசன் சஞ்சய்: ரீசன்ட் அப்டேட்.

விஜய், சினிமாவில் இருந்து விடைபெற்று விட்ட நிலையில், அவரது கடைசி படமான ஜன நாயகன் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் பாக்ஸ்ஆபீஸ் கிங்காக இருந்த விஜய், தற்போது அரசியலில் களமிறங்கி முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து நடிப்பில்…

6 தலைமுறை கண்ட ஜானகி, ஆனா அவருக்கே அழுகை வரும் அளவுக்கு பாடிய பிரபல பாடகி யார் தெரியுமா? அவரே சொன்ன தகவல்.

பாடல்களைக் கேட்கும்போது என் மனதிற்குள் விவரிக்க முடியாத ஒரு சோகமும், அழுகையும் வரும். லதாஜியின் அந்தப் பாடல்களில் இருக்கும் குரல் ஏற்ற இறக்கம், அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் என்னை மெய்மறக்கச் செய்யும்.

ரூ.100 கோடி மதிப்பிலான பழனி முருகன் கோயில் நிலம் பத்திரப்பதிவு ரத்து: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி.

பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, தனி நபர்கள் பெயரில் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்தது செல்லாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள…

முன்வரிசையில் நிற்க நிர்வாகிகள் மோதல்: போர்க்களமாக மாறிய நெல்லை காங்கிரஸ் அலுவலகம்.

நெல்லையில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவின்போது, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையிலேயே முன்னாள் மாவட்ட தலைவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவின்போது, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்…

மேகமலை மக்களை அகற்றக் கூடாது; விஜய்யை சந்தித்து சி.பி.எம் சண்முகம் கோரிக்கை.

முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த சி.பி.எம் மாநில செயலாளர் சண்முகம், மேகமலை மக்கள் அகற்றம், இனாம் நிலத் தடை நீக்கம் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேகமலை விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

பாம்பு கடிக்கு மருந்து இல்ல; தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கு ரூ. 755 கோடி டெண்டர்: மருத்துவர் வேதனை.

அரசின் முதன்மையான பொறுப்பு அரசு மருத்துவமனைகளில் தங்கு தடையின்றி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதுதானே தவிர, பல கோடி ரூபாய் செலவில் புதிய திட்டங்களுக்கான கொள்முதல்களைத் தொடங்குவது அல்ல என்று மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு…

‘அவர்தான் வந்துட்டாரே, விசாரிக்கலாமே’: எ.வ.வேலு லுக்-அவுட் நோட்டீஸ் வழக்கில் தமிழக அரசு மனு தள்ளுபடி.

தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸ் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸ் விவகாரத்தில் தமிழ்நாடு…

விஜய் உடன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை. துணை வேந்தர் சந்திப்பு.

தனியார் மயமாகும் முதல்வர் படைப்பகம்? ஆணையம் விளக்கம் முதல்வர் படைப்பகம் தனியார் மயமாக்கப்படவில்லை. படைப்பகங்களுக்கு பாதுகாவலர், தூய்மைப் பணியாளர் பணிகளுக்கு மட்டுமே ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 24 முதல்வர் படைப்பகங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு, அதில் 15 பயன்பாட்டில் உள்ளன.…

விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு செக் வைக்கும் தி.மு.க? கரூர் விவகாரத்தில் நாளை சுப்ரீம் கோர்ட் அதிரடி விசாரணை.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பொதுவெளியில் பேச தடை விதிக்கக் கோரி தி.மு.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூரில் கடந்த 2025 செப்டம்பர் மாதம் நடைபெற்ற…