பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, தனி நபர்கள் பெயரில் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்தது செல்லாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, தனி நபர்கள் பெயரில் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்தது செல்லாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.