விஜய், சினிமாவில் இருந்து விடைபெற்று விட்ட நிலையில், அவரது கடைசி படமான ஜன நாயகன் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் பாக்ஸ்ஆபீஸ் கிங்காக இருந்த விஜய், தற்போது அரசியலில் களமிறங்கி முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து நடிப்பில் இருந்து விலகியுள்ள நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் நடிகராக தமிழ் சினிமாவில் களமிறங்க உள்ளார்.