தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதம், சட்டமன்ற விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் சாடியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதம், சட்டமன்ற விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.