சக மாணவி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த இளைஞர்: சட்டக் கல்லூரி மாணவர் கைது.
சென்னையில் சக மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சட்ட கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயதான காளீஸ்வரன் என்பவர் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் சட்டக்…
