தமிழகத்தில் எகிறப்போகும் வெப்பநிலை; இந்த மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கோடை வெயில் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், உள் தமிழக மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே கோடை வெயில் சதமடித்து…
