கோடை விடுமுறை நெரிசலைச் சமாளிக்கத் தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு முன்பதிவு செய்யத் தேவையில்லாத, அதிநவீன வசதிகள் கொண்ட ‘மெமு’ (MEMU) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நாளை இயக்கப்பட உள்ளது. Post navigation வாக்கு சதவீதம் அதிகரித்தாலும், வாக்காளர் எண்ணிக்கை குறைவு: சென்னையில் ஷாக் ரிப்போர்ட் . பத்திரிகையாளர்களை ‘ஒருமையில்’ பேசிய திருச்சி காவல் துணை ஆணையர்; பிரஸ் கிளப் கடும் கண்டனம்.