அணு ஆயுத போர் ஏற்பட்டால் அமெரிக்காவின் எந்த இடங்கள் அதிகம் பாதிக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

ஈரான் – அமெரிக்கா மோதலால் 3-ஆம் உலக போர் வருமா என்ற அச்சம் பலருக்கும் உண்டு. ஈரான் மீதான தாக்குதல் அடுத்த கட்டத்திற்கு நகரும் போது அதன் பாதிப்பு அமெரிக்க மண்ணையும் எட்டுமா என்ற கேள்வியை மக்களிடையே எழுப்பியுள்ளன. அதாவது, அணு ஆயுதங்கள் இந்த மோதலில் பயன்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்? அமெரிக்காவின் எந்தப் பகுதி உயிர் வாழத் தகுந்த இடமாக இருக்குமா? என்பது பலரது கேள்வியாக உள்ளது.