சமீபத்தில் மெரினாவில், தனி நபராக த.வெ.கவுக்கு எதிராக தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கைது செய்யப்பட்டார். 

த.வெ.க தலைவர் விஜய் குறித்து பிக்பாஸ் பிரபலம் ஜூலி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அவருக்கு த.வெ.க தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் என பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஜூலிக்கு நடிகை வனிதா விஜயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.