Category: செய்திகள்

ரோலர் கோஸ்டர் பாலம்: வண்டில போகும் போதே நெஞ்சு திக்கு… திக்குனு அடிக்கும்; ஜப்பானின் விபரீத கட்டமைப்பு.

ஜப்பானின் ரோலர் கோஸ்டர் பாலம் வாகன ஓட்டிகளுக்கு ஒரு சவாலான பாலமாகும். அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். ‘ரோலர்கோஸ்டர் பாலம்’ (Rollercoaster bridge) என்று அழைக்கப்படும் ஜப்பானின் எஷிமா ஓஹாஷி (Eshima Ohashi) பாலம், ஷிமானே மாகாணத்தில் உள்ள மட்சூயேவையும்,…

நேரம் பார்த்து அடித்த கிம் ஜாங் உன்… பறந்து வந்த ஏவுகணைகள்; டிரம்பிற்கு எச்சரிக்கையா?

சின்போ நகருக்கு அருகிலிருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதனை செய்து பார்த்துள்ளது. ஈரான் – அமெரிக்கா மோதல் கரணமாக மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி உள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணை மூடல் என அமெரிக்கா பல…

250 கோடி ஜீவனாம்சம்? விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை.

தற்போது சட்டமன்றத் தேர்தல் பணிகள் தீவிரமாக இருப்பதாலும், பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டியுள்ளதாலும், ஆன்லைன் (Video Conference) மூலம் ஆஜராக அனுமதி கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா தாக்கல்…

விஜயை காண முண்டியடித்த ரசிகர்கள் – தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்த போலீசார்.

தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலை ஒட்டிய அரசியல் நிகழ்வுகளை தெரிந்துகொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுடன் இணைந்திருங்கள். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு…

வால்பாறையில் பெரும் சோகம்: 800 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 10 பேர் பலி

வால்பாறையில் சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா வாகனம் 800 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பாதையில் இன்று நிகழ்ந்த பயங்கர விபத்து பெரும்…

ஈரான், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இனி அனுமதியில்லை: அமெரிக்க நிதிச் செயலர் ஸ்காட் பெசன்ட் அறிவிப்பு.

கடலில் உள்ள ஈரானிய எண்ணெய் மீதான தடைகளில் அளிக்கப்பட்ட 30 நாள் விலக்கை அமெரிக்கா புதுப்பிக்காது என்று கடந்த செவ்வாய்க்கிழமை காலை தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ளாமல் ஈரான் மற்றும் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு அனுமதி அளிக்கும் விலக்குகளை அமெரிக்கா புதுப்பிக்காது…

இரண்டாம் உலக யுத்தத்திற்கு  பிறகு உலக வரலாற்றை வழிநடத்தும்  அமெரிக்காவின் இரண்டு பாதுகாப்பு கொள்கைகள். ..!

1945 ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் அமெரிக்க துருப்புகள் ஜப்பானிய நிலப்பரப்பின் அருகில் உள்ள யோகினோவா தீவுகளை பிடிப்பதற்காக கடும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. புகழ்பெற்ற ராணுவ தளபதியான ஜெனரல் மெக்கார்தர் தனது “ஐலண்ட் ஹாபின்ங்” யுக்தியின் மூலம் ஒவ்வொரு தீவாக…

பேஸ்புக் மூலம் நடக்கும் ஆள்மாறாட்ட மோசடி: மெட்டா நிறுவனத்திற்கு சிங்கப்பூர் அரசு ‘கிடுக்கிப்பிடி

சிங்கப்பூர்: பேஸ்புக் தளத்தில் நடக்கும் ஆள்மாறாட்ட மோசடிகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தவறினால் சிங்கப்பூர் மதிப்பில் ஒரு பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் பேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனத்துக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. இணைய உலகம்…

வங்கதேசம், இந்தியா இடையே பிரச்னைள்; ஷேக் ஹசீனா மீது பழி சுமத்தும் முகமது யூனுஸ்!

நியூயார்க்: ‘முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் வசித்து வருகிறார். இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தையும், பிரச்னையையும் உருவாக்குகிறது’ என வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் குற்றம் சாட்டியுள்ளார்.நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்…

மதுரை தவெக மாநாட்டில் விஜய் – தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பு!

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் நடிகர் விஜய், விஜயகாந்தை “அண்ணன்” என்று உரையாற்றியதற்கு தேமுதிக வட்டாரத்தில் கலவையான எதிர்வினை எழுந்துள்ளது. விஜயகாந்தை அண்ணன் என்று அழைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், அவரது பெயரை அரசியல் நோக்கத்தில் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்ள முடியாது என…