சென்னை மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு… மே 1 முதல் பழைய பயண அட்டைகள் மாற்றப்பட்டு, சிங்கார சென்னை அட்டை முழுமையாக நடைமுறைக்கு வருகிறது. பழைய கார்டில் உள்ள பணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவது? புதிய அட்டையின் நன்மைகள் என்ன?

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது பழைய பயண அட்டை முறையிலிருந்து முழுமையாக “சிங்கார சென்னை அட்டை” (தேசிய பொது போக்குவரத்து அட்டை – NCMC) முறைக்கு மாறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.