2-வது விமான நிலையம், பரந்தூரை மாற்றுமாறு தமிழக அரசு கோரவில்லை: மத்திய அரசு தகவல்.
பரந்தூரில் சர்வதேச பசுமை வழி விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் 2025 ஏப்ரல் 7 அன்று கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2-வது விமான நிலையம் அமைக்க முந்தைய…
