Author: Arasu Media

திருச்சியில் ஒரே நாளில் நடந்த 2 விபத்துக்கள்… கல்லூரி மாணவர் – குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

திருச்சியில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்களில் கல்லூரி மாணவர் மற்றும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி திருவெறும்பூர் காந்தி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் குத்தூஸ். இவரது மகன் அர்ஷீத் (வயது 21).…

பழனி நில விவகாரம்: சி.பி.சி.ஐ.டி இடம் சிக்கிய ஆவணங்கள்; விசாரணை வளையத்திற்குள் முக்கிய நபர்கள்?

பழனி நில விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி இன்று பல இடங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில் பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி போலி…

ஜனநாயகன் டாப் சீக்ரெட்: கேமியோ ரோலில் த.வெ.க அமைச்சர்; விஜய்க்காக உயிரை கொடுக்கும் இஸ்லாமிய இளைஞரா பார்க்கப் போறீங்க!

தென்மாவட்ட மக்கள் மீதும், தன் மக்கள் மீதும் நம்பிக்கை வைத்துத் தேர்தலைச் சந்தித்தேன். அவர்கள் என்னை அமோகமாக வெற்றி பெறச் செய்துள்ளனர். தமிழக முதல்வர் தளபதி விஜய் நடித்துள்ள கடைசி படமான ஜன நாயகன் திரைப்படம் வரும் ஜூலை 23-ந் தேதி…

72-வது தேசிய விருது; 3 பிரிவுகளில் விருது வென்ற அமரன், சிறந்த படமாக தனுஷின் ராயன் தேர்வு

தனுஷ் இயக்கி நடித்த அவரின் 50-வது ராயன் படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 72-வது தேசிய திரைப்பட திரைப்பட விருதுகள், புது டெல்லியில் இன்று (ஜூலை 18) அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஜனவரி 1 முதல், டிசம்பர் 31, 2024…

தன்னுடைய மதிப்பை குறைத்துப் பேசுவது சரியல்ல: வைகோவுக்கு அமைச்சர் வன்னி அரசு பதில்.

“அண்ணன் வைகோ எவ்வித விமர்சனங்களை முன்வைத்தாலும், எங்களின் மரியாதையும் நேசமும் அவர்மீது தொடரும். ஆனால், அவர் தன்னுடைய மதிப்பை குறைத்துப் பேசுவது சரியல்ல.” என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.

நடு வழியில் பழுதான மின்சார பேருந்துகள்… தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் கட்டிய ஓம் நிறுவனம்.

மின்சார பேருந்துகள் அடிக்கடி பழுதாகுகிறது, நடுவழியில் சில பேருந்துகள் பழுதாகி நிற்கின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் குறிப்பிடப்பட்ட தூரமான 200 கி.மீ தூரத்தை எட்ட முடியாமல் பேருந்துகள் தவிக்கின்றன. சென்னை மாநகராட்சியில் சுமார் 625 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.…

அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்… போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்.

திருச்சியில் அரசு தலைமை பொது மருத்துவமனை அருகில் இருந்த தண்ணீர் தொட்டி மீது ஏறி பெண் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்த ரேகா என்பவர் திடீரென மகாத்மா காந்தி அரசு…

சக கட்சியினர் மீது வெறுப்பு அரசியல், தனிநபர் தாக்குதல்: நா.த.க-வில் இருந்து இயக்குநர் களஞ்சியம் விலகல்

“கட்சியின் உறுப்பினர்களே சக கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் மீது வெறுப்பரசியலைக் கையாள்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.” என்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மாநில ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான களஞ்சியம் கூறியுள்ளார். சக கட்சியினர் மீது வெறுப்பு அரசியல், தனிநபர் தாக்குதல்:…

கூகுள் பே மூலம் 7.5 லட்சம் ரூபாய் லஞ்சம்: கோவையில் சிக்கிய அரசு அதிகாரிகள்: விடிய விடிய விசாரணை.

இந்த ஆய்வில், கூகுள் பே தளம் மூலமாக மொத்தம் ஏழரை லட்சம் ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டது உறுதியானது. இதில் தாலுகா என்ஜினியர் என்பவர்தான் மிக அதிக அளவில் டிஜிட்டல் முறையில் பணம் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில்…

கோவையில் போலி தங்கக் கட்டிகளைக் கொடுத்து நகைகளைப் பறித்த ஆந்திர தம்பதி கைது: உண்மையான தங்கம் போல ஒட்டி ஏமாற்று வித்தை!!

அதன்படி, போலி தங்கக்கட்டியின் ஒரு பகுதியில் ‘குயிக் பிக்ஸ்’ (Quick Fix) பசையைத் தடவி, அதன் மேல் உண்மையான தங்கத்தை ஒட்டியுள்ளனர். பின்னர், சரண்யா முன்னிலையில் அந்தப் பகுதியை மட்டும் உடைத்துக் கொடுத்துச் சோதனை செய்ய வைத்துள்ளனர். கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் போலி…