Month: June 2026

பெங்களூரு டிராபிக்கிற்கு‌ குட் பை… சென்னை வெறும் 3 மணி நேரத்தில்; இந்த ரோடுகளை நோட் பண்ணுங்க மக்களே!!

அதிவேகப் பயண வசதி, குறைந்த போக்குவரத்து நெரிசல், நேரடி இணைப்பு மற்றும் உயர்தர சாலை உள்கட்டமைப்பு ஆகியவை இந்த இலக்கை சாத்தியமாக்கும் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன. தென்னிந்தியாவின் மிக முக்கியமான இரண்டு பெருநகரங்களான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மற்றும் கர்நாடகாவின் தலைநகர்…

பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு: ஜூன் 30 முதல் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்; அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பு.

2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள் நாளை (ஜூன் 30) முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 2026-27ஆம்…

தமிழக எம்.பி.பி.எஸ் கலந்தாய்வு 2026: எதிர்பார்க்கப்படும் நீட் கட்-ஆஃப் என்ன? வெளியான கணிப்பு.

2026-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு மற்றும் தமிழக மருத்துவக் கலந்தாய்வு (MBBS/BDS) குறித்த முக்கியத் தகவல்களையும் கட்-ஆஃப் கணிப்புகளையும் பற்றி பார்ப்போம். 2026-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் மற்றும் மருத்துவக் கலந்தாய்வு (MBBS/BDS Counselling) குறித்த கட்-ஆஃப் மதிப்பெண் கணிப்புகள்…

பெண்கள் பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ் – அதிரடி ஆக்சன் எடுக்க விஜய் அறிவுறுத்தல்.

முதலமைச்சர் விஜய் தொடர்பான லேட்டஸ்ட் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

லஞ்ச வழக்கு; முன்னாள் ஆவின் பொது மேலாளருக்கு சிறை.

அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு பெற்ற மற்றொரு குற்றத்திற்காகவும் தனியாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் சுப்பையன்,…

காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக‌ அறிவிக்க வேண்டும்: ஜனதா தளம் கோரிக்கை.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்களை தீவிரப்படுத்தவும், சட்ட அமலாக்க அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படவும் வலியுறுத்தப்பட்டது. தமிழக ஜனதாதளத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், மாநிலத் தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில…

ராஜினாமா செய்தாலும் தப்ப முடியாது: 4 அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் வைத்த ‘செக்’; ஐகோர்ட்டில் விளக்கம்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் மீது சபாநாயகர் தொடர்ந்து விசாரணை நடத்துவார் என்று தமிழக சட்டமன்ற செயலாளர் சாந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த மே 13-ம் தேதி…

த.வெ.க அமைச்சரின் சர்ச்சையான 2 ஆண்டு பழைய வீடியோ; தி.மு.க வீதியில் இறங்கிப் போராடுவது ஏன்?

ஐ.பி.எல் போட்டியின் போது பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த சரத்குமார், ஸ்மார்ட்போன் திரையில் சிறிய அளவிலான வெள்ளை நிறப் பவுடர் போன்ற பொருளைக் கையாளுவதை அந்த வீடியோ காட்டுகிறது. போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற நடத்தையை ஒத்திருப்பதாகப் பலரால் குற்றம் சாட்டப்பட்டு, மீண்டும் வைரலாகி…

மீனாட்சி நடராஜன் மனு தள்ளுபடி: திருச்சியில் ராட்டையில் நூல் சுற்றி காங்கிரஸ் நூதன போராட்டம்.

மத்திய பிரதேசத்தில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை பா.ஜ.க அரசு திட்டமிட்டு தள்ளுபடி செய்ததாகக் கூறப்படுகிறது. மத்திய பிரதேச மாநில ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு திட்டமிட்டு தள்ளுபடி…

அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ், வீடியோக்கள் எடுக்கத் தடை: மீறினால் கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் அனுமதியின்றி ‘ரீல்ஸ்’ மற்றும் வீடியோக்கள் எடுப்பதற்குச் சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ், வீடியோக்கள் எடுக்க சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது. விதிகளை மீறி அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ், வீடியோக்கள் எடுத்தால் அவர்கள்…