தமிழ் புதுக் கவிதையில் வானம்பாடி கவிதை இயக்கத்தின் முக்கிய கவிஞரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு கோவையில் இன்று காலமானார். அவருக்கு வயது 96.

வானம்பாடி’ கவிதை இயக்கத்தின் முக்க்ய கவிஞர்களில் ஒருவரும், படைப்புக்காகவும் மொழிபெயர்ப்புக்காகவும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (96) உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், வாசகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.