டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா உள்ளிட்ட அனைவரையும் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும். அதுவே கட்சித் தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் என்று கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வில் இருந்து தனியாக ஒரு அணியை உருவாக்கி சட்டசபையில் த.வெ.க ஆட்சிக்கு ஆதரவு அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்த நிலையில், அவர்களின் பழைய பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படவில்லை. அதே சமயம் கட்சியின் சார்பில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் நிலையில், இந்த பொறுப்புகளை ஏற்க நிபந்தனை விதித்து வருகின்றனகர்.