Month: May 2026

அடுத்த எம்.ஜி.ஆர் விஜய் தான்; ஆளுனரும் அ.தி.மு.க-வும் இதை செய்ய வேண்டும்’: சினிமா உலகில் எழுந்த முக்கிய குரல்.

“விஜய் தான் அடுத்த எம்.ஜி.ஆர். இதை பாண்டிச்சேரியில் உள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்களாக வந்து விஜய்க்கு ஆதரவு கொடுங்கள்” என்று நடிகர் தம்பிராமையா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக…

விஜய்க்கு ஆதரவாக கமல்ஹாசன் அறிக்கை: ‘ஆளுநர் இதை செய்தே ஆக வேண்டும்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்…

விஜய் பதவி ஏற்பு எப்போது? ஆளுநர் மாளிகையில் பதாகையுடன் திரண்ட த.வெ.க-வினர்; நேரு ஸ்டேடியத்தில் பெண் தொண்டர்கள் கண்ணீர்.

விஜயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் மாளிகைக்கு வெளியே த.வெ.க தொண்டர்கள் பதாகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க கட்சி 34.92% வாக்குகள் பெற்று 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி…

ஆளுநரைச் சந்தித்த தமிழ்நாடு டி.ஜி.பி: பின்னணி என்ன?

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் இன்று தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆளுநர் ஆர்.வி.…

கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் வி.சி.க-விடம் ஆதரவு கேட்டுள்ளோம்: த.வெ.க நிர்வாகி பேட்டி.

த.வெ.க கூட்டணிக்கு ஆதரவு தரும் கட்சிகளுக்கு, முதல் மாநாட்டில் அறிவித்தபடி ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என த.வெ.க திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக்…

விஜய் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி இல்லை: ஆளுநர் மாளிகை அறிக்கை.

விஜய், ஆளுநரை சந்தித்ததைத் தொடர்ந்து அது குறித்த விளக்கக்குறிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அதில், த.வெ.க ஆட்சி அமைக்க போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லை என விளக்கினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோருவதில்…

மீண்டும் விஜய்க்கு ‘நோ’ சொன்ன கவர்னர்: 2-வது நாள் சந்திப்பில் நடந்தது என்ன?

த.வெ.க தலைவர் விஜய், ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு நேரில் கடிதம் கொடுத்த நிலையில் ஆளுநரின் பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க கட்சி 34.92% வாக்குகள் பெற்று…

விஜய்க்கு ஆதரவு – 3 கட்சிகளும் சேர்ந்து தான் முடிவு எடுப்போம்: திருமா பேட்டி.

தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற த.வெ.க. பதவியேற்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதுகுறித்த முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108…

முதலமைச்சர் ஆகும் விஜய்… 7-ஆம் தேதி பதவியேற்பு? வெளியான முக்கிய தகவல்.

த.வெ.க தலைவர் விஜய் வரும் 7-ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், த.வெ.க தலைவர் விஜய்…

மத்திய அரசின் ஆதரவை எதிர்நோக்கியுள்ளேன் – விஜய்

த.வெ.க ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்ற பெரும்பான்மை பலத்தை அடைய இன்னும் 10 இடங்கள் குறைவாக இருப்பதால், தமிழகத்தில் தற்போது ஒரு ‘தொங்கு சட்டப்பேரவை’ சூழல் உருவாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் பெரும் அதிர்வலையை…