தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகத்தை (த.வெ.க) ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவிற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.