“என்னால் தான் ஸ்டாலின் ஜெயித்தார்… இதற்கு விஜய் தான் காரணம் – வி.எஸ்.பாபு”
என்னை வைத்து தான் ஸ்டாலின் கொளத்தூரில் வெற்றி பெற்றார் என்றும் மீண்டும் அவரை வைத்து நான் வெற்றிபெற்றுவிட்டேன் என்று த.வெ.க வேட்பாளர் வி.எஸ்.பாபு தெரிவித்துள்ளார்.
என்னை வைத்து தான் ஸ்டாலின் கொளத்தூரில் வெற்றி பெற்றார் என்றும் மீண்டும் அவரை வைத்து நான் வெற்றிபெற்றுவிட்டேன் என்று த.வெ.க வேட்பாளர் வி.எஸ்.பாபு தெரிவித்துள்ளார்.
விஜய்யின் ராசியும் நட்சத்திரமும் என்னுடையதும் ஒன்றுதான். அவர் வெற்றி பெற்றதற்காகச் செவ்வாய்க்கிழமை முருகனிடம் வேண்டிக்கொண்டேன். முருகன் சோதிப்பாரே தவிர ஒருபோதும் கைவிடமாட்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில்…
1967 முதல் நீடித்து வந்த தி.மு.க – அ.தி.மு.க ஆகிய 2 திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து, புதிய அரசியல் அத்தியாயத்தை த.வெ.க தொடங்கியுள்ளது. திமுக 53 தொகுதிகளுடன் எதிர்க்கட்சி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் தலைவர் விஜய்க்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம்…
‘தி.மு.க கூட்டணி ஆட்சியை இழந்திருந்தாலும், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-வைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது முதன்மை நோக்கத்தில் 100% வெற்றி பெற்றுள்ளோம்’ என வி.சி.க தலைவர் திருமாவளவன் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான த.வெ.க…
த.வெ.க.வை ஆதரிக்க காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். த.வெ.க-வை யாரும் சாதாரணமாகக் கருதக்கூடாது என்று நான் முன்னதாகவே அனைவருக்கும் எச்சரித்திருந்தேன் என்றார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான…
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள விஜய், சென்னை அடையாறில் உள்ள தனது பெற்றோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…
பல தசாப்தங்களாகத் தனிப்பெரும்பான்மை ஆட்சியைப் பார்த்து வந்த தமிழ்நாட்டில், நடிகர்-அரசியல்வாதி விஜய்யின் இந்தத் திடீர் வெற்றி கூட்டணி ஆட்சி முறைக்கான களத்தை அமைத்துள்ளது. தமிழ்நாடு கடந்த பல தசாப்தங்களாகக் கண்டிராத ஒரு மாற்றத்திற்குத் தயாராகி வருகிறது — அது ஒரு கூட்டணி…
தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஏற்படுத்தியுள்ள தாக்கம், எதிர்பார்ப்புகள் மற்றும் அவரது தனித்துவமான அரசியல் வியூகம் குறித்த ஆழமான அலசல். தமிழகத்தின் தேநீர் கடைகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளின் நடைபாதைகளிலும், ஆட்டோ நிறுத்தங்களிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும், இந்தத் தேர்தல்…