த.வெ.க தலைவர் விஜய் வரும் 7-ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், த.வெ.க தலைவர் விஜய் 108 இடங்களில் வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க 70 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்றது. அதி.மு.க 50 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றது.