Month: May 2026

இன்னொரு தேர்தல் வேண்டாம் என்பதே என் எண்ணம்: ஸ்டாலின் பதிவு

த.வெ.க தலைவர் விஜய் தலைமையில அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுதலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

விஜய் ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு: வி.சி.க கடிதத்தில் கூறி இருப்பது என்ன?

தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) தனது நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. சென்னைமீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மற்றும் வி.சி.க…

10-ம் தேதிக்குள் பதவி ஏற்காவிட்டால் என்ன ஆகும்? 118 எனும் இலக்கை எட்டிப்பிடிக்குமா த.வெ.க?

108 இடங்களைப் பிடித்த த.வெ.க ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட தீவிர முயற்சி செய்து வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில், விசிக-வின் ஆதரவு பெறுவதில் 4 முக்கிய நிபந்தனைகளால் இன்னும் இழுபறி நீடிக்கிறது. 10-ம்…

‘விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க உத்தரவிடுங்கள்’: சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி மனு.

தேவையான ஆதரவு கடிதங்களைச் சமர்ப்பித்த பிறகும், விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலதாமதம் செய்யும் தமிழகப் பொறுப்பு ஆளுநருக்கு, உடனடியாக உத்தரவிட வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சி அமைப்பதில்…

திருச்சி- திருப்பதி இடையே பகல் நேர ரயில் அறிவிப்பு: துரை வைகோ.

“குண்டூர் – திருப்பதி இடையே இயக்கப்படும் பகல் நேர இரயில் சேவை திருச்சிராப்பள்ளி வரை நீட்டிக்கப்பட்டு, திருச்சி – குண்டூர் – திருப்பதி வழித்தடத்தில் இயக்கப்படும்” என்று ம.தி.மு.க எம்.பி துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மறுமலர்ச்சி தி.மு.க…

காமராஜிடம் எச்சரிக்கையாக இருங்கள்: டிடிவி தினகரனுக்கு அ.ம.மு.க நிர்வாகிகள் பகீர் எச்சரிக்கை.

குதிரை பேரம் நடந்திருக்க வாய்ப்பு அதிகம். இப்போது மீண்டும் தினகரனுடன் வந்துவிட்டாலும், காமராஜிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர் எப்போது வேண்டுமானாலும் பக்கம் மாறலாம் என்பதே மன்னார்குடி அமமுக நிர்வாகிகளின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது. தமிழக அரசியலில் ‘குதிரை பேர’ சர்ச்சையில்…

ரூ.80 லட்சம் பண மோசடி புகார்: த.வெ.க எம்.எல்.ஏ விக்னேஷ் மீது போலீஸ் விசாரணை – திருச்சியில் பரபரப்பு.

திருச்சி முசிறி தொகுதி தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) எம்.எல்.ஏ விக்னேஷ் மீது ரூ.80 லட்சம் பண மோசடி புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

தமிழக ஆளுநரின் தாமதம் ஏன் விவாதத்திற்கு உள்ளாகிறது..?

இந்திய தண்டனை சட்ட்டங்களில் குறிப்பாக பெண்கள் வன்கொடுமை சட்ட பிரிவில் வரும் வழக்குகளில் (இந்த வழக்குகள் சமாதானத்திற்கோ திரும்ப பெறுவதற்கோ உட்படாதவை ) அதனால் இந்த வழக்குகள் மற்ற வழக்குகளை போல பெரும்பாலும் முடித்துவைக்கப்படவோ அல்லது டிஸ்மிஸ் செய்யப்படவோ முடியாதவை ஆனால்…

விஜய் எனக்கு ஸ்பெஷல்; அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை’: த்ரிஷா த்ரோபேக்.

கில்லி படத்தின் போதே நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம். விஜய் மிகவும் அமைதியானவர், படப்பிடிப்புத் தளத்தில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தனி பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி…

த்ரிஷா- வருண் மணியன் திருமணம் நின்று போனது ஏன்? மீண்டும் வைரலாக உலா வரும் பழைய சங்கதி

நடிகை த்ரிஷாவுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தனி பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆட்சி அமைக்க…