Month: May 2026

“தமிழக முதல்வராக விஜய் – 93 புதுமுக எம்.எல்.ஏ-க்களுடன் களமிறங்கும் த.வெ.க”

தங்கள் முதல் தேர்தலிலேயே 121 இடங்களுடன் (கூட்டணி ஆதரவுடன்) பெரும்பான்மை பெற்றுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், அதிகப்படியான இளைஞர்கள் மற்றும் புதுமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது. தமிழகத்தில் தனது முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றியைப்…

சென்னையில் 20 இடங்களில் விஜய் பதவி ஏற்பு நேரலை: நேரு ஸ்டேடியத்தில் மொத்தமாக திரள வேண்டாம் மக்களே!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று முதலமைச்சராகப் பதவியேற்பதை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியின் 20 முக்கிய இடங்களில் எல்.இ.டி திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் இன்று பதவியேற்க…

எஸ்.பி.பி, யேசுதாஸ் கூட இந்தப் பாடலை இப்படி பாடி இருக்க முடியாது; வாலிக்கு ரொம்ப புடிச்ச பாட்டு இதுதான்.

கவிஞர் வாலி பல பாடல்களை எழுதியுள்ளார். அவருக்கு மிகவும் பிடித்த பாடல் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த இசையமைப்பாளராகவும், மிகச் சிறந்த பாடகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான்…

விஜய்க்கு வாழ்த்து சொன்ன மகள் திவ்யா சாஷா? வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட் உண்மையா?

உண்மையில் விஜயின் மகள் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ ஐடியா தானா? ரசிகர்கள் உருவாக்கிய போலியான கணக்கா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வராததால், இந்த கணக்கின் நம்பகத்தன்மை குறித்து குழப்பம் நிலவுகிறது.

மது போதையில் தூங்கிய இயக்குனர்… மடித்துக் கொண்டு களத்தில் இறங்கிய சிவகுமார்; சிவாஜியை மிஞ்சும் அளவுக்கு சம்பவம்.

படப்பிடிப்பின் போது மதுபோதையில் இயக்குனர் தூங்கிய நிலையில் நடிகர் சிவகுமார் ஒரு தரமான சம்பவம் செய்துள்ளார். அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அரசியலுக்கு வர ஊழல் செய்திருக்க வேண்டுமா? பழைய கட்சிகளை சாடி விஜய்க்கு ஆதரவு தெரிவித்த ‘கோபி’ சதீஷ்.

பாக்யலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், அரசியலுக்கு வருவதற்கு ஊழல் செய்திருக்கணுமா? ரௌடியாக இருக்கணுமா? சாராயம் காச்சியிருக்கணுமா? தவறு செய்திருக்கணுமா? அதுதானா தகுதியா? என கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் இழுபறி…

மாண்புமிகு தமிழக முதலமைச்சர்… விஜய்க்கு வாழ்த்து சொன்ன சமுத்திரக்கனி.

திருப்பதியில் இருந்தபடி வீடியோ வெளியிட்டுள்ள சமுத்திரக்கனி, “வணக்கம், பல தடைகளை தாண்டி தற்போது ஆட்சி அமைக்க இருக்கும் என் அன்புச் சகோதரர் தளபதி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.” என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற…

நாளை பதவியேற்பு விழா? – வெளியான முக்கிய தகவல்.

த.வெ.க. மேஜிக் நம்பரான 118-ஐ எட்டியுள்ளது. வி.சி.க. ஆதரவு அளித்ததை தொடர்ந்து த.வெ.க. தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த முழுமையான தகவல்களைத் தெரிந்துக் கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள். தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118…

த.வெ.க ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியது விடுதலை சிறுத்தைகள் கட்சி – ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம், தற்போது தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை எட்டியுள்ளது. இந்த ஆதரவுகளின் மூலம் த.வெ.க-வின் மொத்த பலம் 120 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி…