கில்லி படத்தின் போதே நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம். விஜய் மிகவும் அமைதியானவர், படப்பிடிப்புத் தளத்தில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தனி பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆட்சி அமைக்க வியூகம் வகுத்து வரும் நிலையில், தேர்தலுக்கு முன்பே விஜய் த்ரிஷா குறித்து வெளியான செய்திகள் தற்போது மீண்டும் வைரலாக பரவ தொடங்கியது. அந்த வகையில் விஜய் குறித்து த்ரிஷாவின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தனி பெரும் கட்சியாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், விஜய் த்ரிஷா விவகாரம் மீண்டும் இணையதளங்களில் பேசப்படும் நிலையில், விஜய்யின் சக நடிகையும் நெருங்கிய நண்பருமான திரிஷா விஜய்க்கு வெற்றி கிடைத்தது குறித்து தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். 

திரிஷா மற்றும் விஜய் பல வெற்றிப் படங்களில் இணைந்து நடித்துள்ளனர், மேலும் அவர்கள் திரையில் மிகவும் விரும்பப்படும் ஜோடியாகப் போற்றப்படுகின்றனர். இவர்களது திரைக்கு வெளியிலான நட்பும் திரைத்துறையில் அடிக்கடி பேசப்படும் ஒரு விஷயமாகும். தற்போது திரிஷா விஜய்யைப் புகழ்ந்து பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக இந்தியா கிளிட்ஸ் (IndiaGlitz) தமிழ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், திரிஷா விஜய்யைப் பற்றி உயர்வாகப் பேசியிருந்தார். அதில் விஜய்யை ஒரு அற்புதமான நபர் என்றும், அவருடன் பணியாற்றுவது எப்போதும் சிறப்பானது என்றும் குறிப்பிட்டிருந்தார். தாங்கள் இருவரும் 4 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளோம். கில்லி படத்தின் போதே நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம். விஜய் மிகவும் அமைதியானவர், படப்பிடிப்புத் தளத்தில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்.

அவர் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் தனது வேலையைச் செய்யும் ஒரு தொழில்முறை கலைஞராவார். மேலும், விஜய் ஒருபோதும் கோபப்பட்டு தான் பார்த்ததில்லை. அவர் அடக்கமானவர், அன்பானவர் மற்றும் ஆதரவானவர் விஜய் எனக்கு மிகவும் ஸ்பெஷலானவர் நான் எப்போதும் அவரை நினைவில் வைத்திருப்பேன் என்றும் த்ரிஷா கூறியுள்ளார். விஜய் – த்ரிஷா கூட்டணியில் வந்த முதல் படமான கில்லி மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகக் இருக்கிறது. இது பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்ததோடு இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.