Category: செய்திகள்

மகளிர் ஆடு வளர்க்க ஊக்குவிப்பு, கால்நடை காக்கும் திட்டம்: விஜய் அரசு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிப்புகள்.

TN Farm Loan Waiver: கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 30,000 பயனாளிகளுக்கு 100% மானியத்தில் தலா 5 ஆடுகள் (வெள்ளாடு/செம்மறி ஆடு) வழங்கப்படும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை,…

உதயநிதி கைது சரியானது தான்: த.வெ.க முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேட்டி.

உதயநிதி ஸ்டாலின் முதலில் மன்னிப்பு கேட்கட்டும். அவர் சட்டமன்றத்தில் பேசியதும் காவிரி பெருக்கெடுத்து வந்துவிட போகிறதா? என்று த.வெ.க முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி கேள்வி எழுப்பினார். த.வெ.க முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை…

உதயநிதி கைது: “ஆணவம் அழிவை விரைவுபடுத்தும்”: விஜய்க்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை.

காவிரி விவகாரத்தில் அரசின் தோல்வியை மறைக்கவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார் என விமர்சித்துள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “தொடர்ச்சியான ஆணவம் அழிவை விரைவுபடுத்தும்” என்று த.வெ.க அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக…

உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

“இன்று இரவுக்குள் விசாரணையை முடித்து, இன்றைக்குள் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க வேண்டும். காவல்துறை விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் “என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தெரிவித்தார. தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று…

சூர்யாவை விட 3 மடங்கு அதிகம், ஆனா இப்போ 30 மடங்கு குறைவு; சம்பளம் குறித்து பேசிய ஜோதிகா.

காக்க காக்க உருவான காலத்தில், ஜோதிகா ஏற்கனவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப் படங்களை கொடுத்து உச்சத்தில் இருந்தார்.

இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்… சட்டரீதியாக சந்திப்பேன்; உதயநிதி ஸ்டாலின்.

பேசாத ஒன்றை பேசியதாக கூறி பொய் பரப்புரையை மேற்கொண்டு தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

வேலுமணி கோஷ்டியில் இருந்து விலகிய தங்கமணி? இ.பி.எஸ் அறிவித்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க-வினருடன் பங்கேற்பு.

டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா உள்ளிட்ட அனைவரையும் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும். அதுவே கட்சித் தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் என்று கூறியுள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து தனியாக ஒரு அணியை உருவாக்கி சட்டசபையில் த.வெ.க ஆட்சிக்கு ஆதரவு அளித்த முன்னாள்…

த.வெ.க முதல் பட்ஜெட் – மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 அறிவிப்பு வருமா?

தமிழக முதலைச்சமர் விஜய் தொடர்பான லேட்டஸ்ட் செய்திகள், முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அரசுமீடியா இணையதளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள். த.வெ.க முதல் பட்ஜெட் – புதிய அறிவிப்புகள் இடம் பெறுமா? தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க கட்சி…

பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேச்சு; உதயநிதி மீது மகளிர் ஆணையத்தில் த.வெ.க புகார்.

பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசி உள்ளதாக கூறி உதயநிதி ஸ்டாலின் மீது மகளிர் ஆணையத்தில் த.வெ.க சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு த.வெ.க அரசை கண்டித்து தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்…

அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி: உதயநிதி பேச்சுக்கு குவியும் கண்டங்கள்.

ஒரு சொட்டு காவிரி நீர் கூட கிடைக்கவில்லை. ஆனால் இதுகுறித்து முதலமைச்சர் வாய் திறந்து பேசியிருக்கிறாரா? இல்லை. திமுக மீது ‘பொய் வழக்குகள்’ போடுவதில்தான் அவர் கவனம் செலுத்துகிறார். தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற காவிரி உரிமை போராட்டத்தின் போது பேசிய…