Category: செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்: ஸ்டாலின்- தலைவர்கள் கருத்து.

தமிழக பட்ஜெட் 2026 வெறும் பெயர் மாற்றமே தவிர, தேர்தல் வாக்குறுதிகளையும் மக்களுக்கான முக்கிய திட்டங்களையும் நிறைவேற்றத் தவறிய “புஸ்வாண பட்ஜெட்” என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.…

அடையாறு, கூவம் தூய்மைப்படுத்த உலக அளவில் ஒப்பந்தம்: சென்னைக்கு விஜய் அரசின் அறிவிப்புகள் என்ன?

த.வெ.க அரசின் முதல் பட்ஜெட்டில் சென்னைக்கு பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கூவம், அடையாறு ஆறுகளை உலகத் தரத்தில் சீரமைக்க சர்வதேச ஒப்பந்தப்புள்ளிகள், ரூ.25 கோடியில் புதிய பெருநகர விரிவான மாஸ்டர் பிளான் மற்றும் 1,000 மின்சாரப் பேருந்துகள் உள்ளிட்ட முக்கிய…

கல்பாக்கம் அணுமின் நிலைய வேலை வாய்ப்பு; 200 பணியிடங்கள்; தகுதி, தேர்வு முறை என்ன?

கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு; 200 பணியிடங்கள்; தகுதி, தேர்வு முறை என்ன? விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இங்கே!! சென்னை கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தின் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களுக்கான…

ஏ.ஐ. மூலம் போலி ஆபாச பதிவுகள் வெளியிட்டால் கடும் நடவடிக்கை; எச்சரிக்கையுடன் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த மிருணாள் தாகூர்.

பெண்களை ஆன்லைனில் அவமதிக்கும் அல்லது ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான ஆபாசப் புகைப்படங்களை பரப்பும் சமூக வலைதள கணக்குகளை பொதுமக்கள் அடையாளம் காட்டி தெரிவிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது புகைப்படங்களை பயன்படுத்தி ஏ.ஐ. மூலம் டீப் ஃபேக்…

நல்ல படிங்க, ஆனா இது தெரியலனா அவமானம் தான்; பள்ளி விழாவில் தனுஷ் பேச்சு.

தனுஷ், எல்.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரை தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில்தான் படித்தார். பின்னர் மேல்நிலைப் படிப்பை வேறு பள்ளியில் முடித்தார். நடிகர் தனுஷ், தான் படித்த சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் இருந்த…

சிம்பு, சூர்யா படங்களில் கொடூர வில்லன், நடிகர் பிரதீப் ராவத் மரணம்; திரையுலகினர் இரங்கல்.

தொட்டி ஜெயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், அடுத்து சூர்யாவின் கஜினி, கேப்டன் நடித்த சபரி, அஜித்தின் அசல், வீரம் விஜயின் ஜில்லா, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். இந்திய சினிமாவில் பல மொழிகளில் வில்லன் மற்றும் காமெடி…

ஹஜ் பயணத்திற்கு கூடுதல் நிதி, கிறிஸ்தவ, முஸ்லிம் மகளிருக்கு உதவி: சிறுபான்மை மக்களுக்கு நிதியமைச்சரின் அறிவிப்புகள்.

Haj Pilgrimage Subsidy Tamil Nadu பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1,700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்​ஜெட்​டை, தமிழக சட்டப் பேரவையில் தாக்​கல் செய்த நிதியமைச்​சர்…

8 கிராம் தங்கம், ஒரு பட்டுப் புடவை… மகளிருக்கு அள்ளிக் கொடுத்த விஜய்; தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள்.

விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தங்களது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில் மகளிருக்கு பல அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு 2026 -2027 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தாக்கல் செய்துள்ளது. இதில்…

விஜய் vs உதயநிதி: தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தமிழக அரசியலில் விவாதப் பொருளாவது ஏன்?

எதிராளிகளின் அரசியல் தகுதியைச் சீர்குலைக்க, தமிழக அரசியல்வாதிகள் ஒழுக்கநெறியை நீண்டகாலமாகவே ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவரின் ஒழுக்க நெறிமுறை கேள்விக்குள்ளாக்கப்படும் போது, அவரது அரசியல் தகுதியைக் குறைத்து மதிப்பிடுவது எளிதாகிவிடுகிறது. அரசியல் கொள்கைகள் சார்ந்த ஒரு சரியான சூழலில், அரசியல்…

ரூ. 838 கோடியில் புதிய மருத்துவக் காப்பீடு: தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு அறிவிப்புகள் என்ன?

வெற்றித் தமிழகம் திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளதாக கூறிய நிதியமைச்சர் என மரிய வில்சன் 2036-க்குள் 1.5 டிரில்லியன் பொருளாதாரத்தை அமைவது இலக்கு என்று கூறியுள்ளார்.