பெண் செய்தி வாசிப்பாளர் கொடுத்த பாலியல் புகார்: தொழில் அதிபர் பி.ஆர்.சுந்தர் பெங்களூருவில் கைது.
தொழிலதிபர் பி.ஆர் சுந்தர் மீது பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த புகாரின் பேரில், பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மீது பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை…
