Author: Arasu Media

சென்னை எழும்பூரில் மறு சீரமைப்பு பணி: ஆக. 5 முதல் ரயில் சேவைகளில் மாற்றம்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்துவரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 5 முதல் 20 வரை சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கத்தில் தெற்கு ரயில்வே தற்காலிக மாற்றங்களைச் செய்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகள்…

காவிரி ஆணைய உத்தரவை மீறும் கர்நாடகா: மத்திய அரசு தடை விதிக்க பி.ஆர். பாண்டியன் கோரிக்கை.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற மறுத்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் எனத் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். காவிரி டெல்டாவில்…

சென்னை அருகே 3,000 ஏக்கரில் அமைகிறது ஏ.ஐ சிட்டி: தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையிலும் ‘அறிவகம்’ (Arivagam) என்ற பெயரில் தன்னிறைவு பெற்ற ஏ.ஐ நகரம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் மாநிலத்தை முன்னணி மையமாக மாற்றும்…

ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாமல்லபுரம் காங்கிரஸ் பயிற்சி முகாமில் பங்கேற்பு.

இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அரசுமீடியா இணையதளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்! மாமல்லபுரத்தில் நடைபெறும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி…

தலைவருக்கே தெரியாமல் காவி கலரில் ஜெர்சி மாற்றம்: விளக்கம் கேட்டு அதிரடி உத்தரவு.

தனக்கே தெரியாமல் அணியின் ஜெர்சி கலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விளக்கம் கேட்டு மூத்த நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருப்பதாகவும் ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் டிர்கி தெரிவித்துள்ளார். 2026 ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய…

தமிழகத்தில் 5 தொகுதி இடைத் தேர்தலுக்கு தடை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு.

திருச்சி கிழக்கு உட்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தடை விதித்திருந்த நிலையில், இந்த தடையை ஆகஸ்ட் 24 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தி.மு.க எம்.எல்.ஏ மகன் பேச்சு; சர்ச்சையை கிளப்பிய வீடியோ: உடனே நீக்கிய ‘பரிதாபங்கள்’ டீம்.

‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் வெளியிட்ட ‘ஆடி மாத பாவங்கள்’ வீடியோவில் இருந்த குறிப்பிட்ட காட்சி இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் யூடியூப் உலகில் கோபியும், சுதாகரும் மிகவும் ஃபேமஸ். அவர்கள் ‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர்.…

காசோலை மோசடி: திருச்சி போக்குவரத்து தலைமை காவலருக்கு சிறை.

காசோலை மோசடியில் ஈடுபட்ட திருச்சி போக்குவரத்து தலைமை காவலர் ரவிக்கு ஓராண்டு கால சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்சி, கருமண்டபத்தை சார்ந்தவர் மனோகர். இவரிடம் திருச்சி மாநகர காவல்துறையில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றும் ரவி…

மேகதாது அணை: ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்; அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்.

மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், காவிரி தொடர்பாக புதிய தமிழகம் கட்சி கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் ஒரு செங்கல்லைக்…

அந்த இடம் எங்க அப்பாவுக்கு தான், காமினேஷன் சூப்பரா இருக்கும்; விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் பேச்சு.

ஒரே நேரத்தில் தமிழ் – தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகும் இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் விஜய், சினிமாவில் இருந்து வெளியேவிட்டாலும், அவரது மகன் இயக்குனராக சினிமாவில்…