டாஸ்மாக்கில் மது வாங்கினால் இனி ரசீது கட்டாயம்: ஐகோர்ட் உத்தரவு.
“டாஸ்மாக் கடைகளில் ரசீது புத்தகங்கள் பராமரிப்பதில்லை. மதுபானம் வாங்குவோருக்கு ரசீதுகள் வழங்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகளில் விற்கும் அனைத்து மதுபானங்களுக்கும் ரசீது வழங்க வேண்டும்” என்று டாஸ்மாக் நிறுவனத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும்…
