புதுச்சேரி அரசு பள்ளிகளில் கல்வித் தரம் சரிவு; சமச்சீர் கல்வியை மீண்டும் கொண்டுவர வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் கல்வித் தரம் தொடர்ந்து சரிவடைந்து வருவதாகவும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட விதம் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கடுமையாக பாதித்துள்ளதாகவும் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். புதுச்சேரி அரசு பள்ளிகளில் கல்வித் தரம் தொடர்ந்து சரிவடைந்து வருவதாகவும்,…
