
தமிழகத்தில் ஊழல் ஒழிப்பைத் தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு முதல்வர் விஜய் செயல்பட்டு வரும் நிலையில், திமுகவின் முன்னணித் தலைவர்கள் 7 பேர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ட்டியலில் உள்ள 7 தலைவர்கள்:
கே.என். நேரு (திருச்சி – கிழக்கு மண்டலம்)
செந்தில் பாலாஜி (கோவை – மேற்கு மண்டலம்)
ஏ.வ. வேலு (திருவண்ணாமலை – வடக்கு மண்டலம்)
பி. மூர்த்தி (மதுரை – தெற்கு மண்டலம்)
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் (தூத்துக்குடி – தெற்கு மண்டலம்)
பி.கே. சேகர் பாபு (சென்னை)
அன்பில் மகேஷ் பொய்யாமொழி (உதயநிதியின் நெருங்கிய நண்பர்).
முன்னாள் ஆட்சியாளர்கள் பலருடைய செயல்பாடுகள் குறித்துப் புகார்கள் இருந்தாலும், இந்த 7 பேரை முதன்மைப் பட்டியலில் வைத்து ஆதாரங்களைச் சேகரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் திமுகவின் மிக முக்கியமான பொறுப்புகளில் இருந்தவர்கள் என்பதால், இந்த விவகாரம் மிகுந்த கவனத்துடன் அணுகப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
