Author: Arasu Media

டெல்லி அரசியலில் ரூட்டை மாற்றிய தி.மு.க: லண்டனில் இருந்து ஸ்டாலின் போட்ட புதிய அரசியல் கணக்கு.

லண்டனில் இருக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜூலை 16 அன்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். லண்டனில் இருந்து ஜூலை 16 அன்று தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக உரையாற்றிய…

அடுத்தடுத்து வெடித்த 2 சிலிண்டர்கள்: 4 வீடுகள் தீக்கிரை; அலறியடித்து ஓடிய மக்கள்- கோவையில் பயங்கரம்.

கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், தொழிலாளர்கள் வசித்து வந்த அடுத்தடுத்த 4 ஓட்டு வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் நேற்று இரவு…

கரூர் சம்பவம்: அரசு வேலைக்கு எதிரான வழக்கு வாபஸ்; சென்னை ஐகோர்ட் உத்தரவு.

கரூர் த.வெ.க. மாநாட்டு நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கியதை எதிர்த்த பொதுநல வழக்கை, மனுதாரர் திரும்பப் பெற்றதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.)…

விஜய் புகைப்படத்துடன் ஸ்டாலின், இ.பி.எஸ் படங்கள்: கோவை மாமன்ற அரங்கில் புதிய மாற்றம்.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும் பல்வேறு முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் புதிய மாற்றமாக ஒரே நேரத்தில் வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில், முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள்…

எம்.ஜி.ஆர் முதல் இ.பி.எஸ் வரை யாருக்கும் மனசு இல்லை; ஆனால் விஜய்… இவரை பாராட்டணும்: அன்புமணி பரபரப்பு பேச்சு.

கடந்த கால முதலமைச்சர்களுக்கு இல்லாத துணிச்சலுடன், ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்யை அன்புமணி ராமதாஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக விவாதிக்கப்பட்டு வரும்…

தமிழகத்தில் ‘ரெஸ்டோ பார்’களுக்கு அனுமதியா? “எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை”: அமைச்சர் விக்னேஷ் விளக்கம்.

கர்நாடகா, கேரளா போல தமிழ்நாட்டிலும் ‘ரெஸ்டோ பார்’கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார். கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில்…

125 ஆண்டு ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் தமிழகம் பதக்கம் வாங்கியதே இல்லை; இதை மாற்றும் இலக்கு: ஆதவ் அர்ஜுனா உறுதி.

2036 ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாடு குறைந்தபட்சம் 15 பதக்கங்களை வெல்வதை இலக்காகக் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகள் மற்றும் புதிய விளையாட்டு அகாடமிகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். 2026-ஆம் ஆண்டுக்கான யோனெக்ஸ் சன்ரைஸ் அகில இந்திய…

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்: முதல் சுற்றில் அலிரேசா ஃபிரூஸ்ஜா முன்னிலை; குகேஷ் டிரா.

வேளச்சேரி​யில் நடைபெறும் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் முதல் சுற்​றில், உலக சாம்பியனான இந்​தி​யா​வின் டி.குகேஷ், சகநாட்​டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்​ட​ரான நிஹால் சரினுடன் மோதி​ய ஆட்டம் 47-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது. சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்…

இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் வரமாக அமைந்த இந்த ஆப்ஷன்; சாய்ஸ் பில்லிங் செய்யும் முன் இதை கவனிங்க.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026; கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீட்டு செய்யப்பட்ட பின் மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருப்பம் வரமாக அமைந்துள்ளது; அது என்ன? சாய்ஸ் பில்லிங்கில் எப்படி செய்ய வேண்டும்? என்பது இங்கே. பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் அவசியம் தெரிந்துக்…

தேசிய அளவில் 12-வது இடம், தமிழகத்தில் முதலிடம்: நீட் தேர்வில் விழுப்புரம் மருத்துவரின் மகன் அசுர சாதனை

விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல எலும்பு முறிவு நிபுணர் டாக்டர் அஞ்சன் ராமச்சந்திர நாத்தின் மகனான வேங்கடபதி வேலாயுதம், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து இந்தத் தேர்வை எழுதினார். தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ள இளநிலை நீட் தேர்வு முடிவுகளில்,…