கர்நாடகா, கேரளா போல தமிழ்நாட்டிலும் ‘ரெஸ்டோ பார்’கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் உள்ளதைப் போல, தமிழ்நாட்டில் ‘ரெஸ்டோ பார்’கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.