தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026; கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீட்டு செய்யப்பட்ட பின் மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருப்பம் வரமாக அமைந்துள்ளது; அது என்ன? சாய்ஸ் பில்லிங்கில் எப்படி செய்ய வேண்டும்? என்பது இங்கே.

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய, சீட் ஒதுக்கீட்டிற்கு பிறகான செயல்முறைகள் குறித்து இப்போது பார்ப்போம்.