சுதந்திர தின விழா ஒத்திகை: சென்னையில் இந்த சாலைகளில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்.
நாட்டின் 80-வது சுதந்திர தின விழா மற்றும் அணிவகுப்பு ஒத்திகைகளை முன்னிட்டு சென்னையில் ஆகஸ்ட் 7, 11, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகக் காவல் துறை அறிவித்துள்ளது. காமராஜர் மற்றும் ராஜாஜி சாலைகளில் அனுமதி அட்டை…
