டெல்டா விவசாயிகளுக்கு குட் நியூஸ்: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் வளிமண்டலக் சுழற்சி காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு மற்றும் தமிழகத்தில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
